RRB Technician Previous Year Question Paper pdf..!

Advertisement

RRB Technician Previous Year Question Paper pdf

RRB டெக்னீசியன் முந்தைய ஆண்டு தாள்கள்: ரயில்வே துறையானது சமீபத்தில் rrb technician வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் RRB Technician Previous Year Question Paper பற்றி தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஆகையால், இப்பதிவில் பின்வருமாறு RRB டெக்னீசியன் முந்தைய ஆண்டு தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் கொடுத்துள்ளோம்.

RRB டெக்னீசியன் CBT தேர்வில் கலந்துகொள்ள போகும், விண்ணப்பதாரர்கள், அத்தேர்வின் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை அறிந்து பயிற்சி எடுப்பது மிகவும் அவசியம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் பின்வருமாறு  RRB Technician Previous Year Question பேப்பர் எப்படி டவுன்லோட் செய்வது எப்படி.? என்பதையும், டவுன்லோட் செய்வதற்கான நேரடி லிங்கை கொடுத்துள்ளோம்.

RRB Technician Previous Year Question Paper:

RRB டெக்னீஷியன் முந்தைய ஆண்டு வினாத்தாள் மூலம், CBT 1 மற்றும் CBT 2 தேர்வில் கேட்கப்படும் கேள்விகள், கேள்விகளின் எண்ணிக்கை, தலைப்புகள் உள்ளிட்ட பல விவரங்களை தெரிந்து கொள்ளலாம். எனவே, RRB டெக்னீஷியன் பணியிற்கு விண்ணப்பித்தவர்கள் rrb technician previous year question paper பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

RRB Technician Question Paper:

பாடம் 
கேள்விகளின் எண்ணிக்கை
கால அளவு
கணிதம், பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு, பொது அறிவியல் மற்றும் பொது விழிப்புணர்வு
75
60 நிமிடங்கள்

RRB டெக்னீஷியன் முந்தைய ஆண்டு தாள்கள் PDF:

  • RRB டெக்னீஷியன் முந்தைய ஆண்டு தாள்கள்களை அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • முதலில் https://www.rrbchennai.gov.in/ என்ற இணைத்ததளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அப்பக்கத்தில் உள்ள Recruitment/Career என்பதை கிளிக் செய்து Previous Year Papers Link என்பதை தேடி கிளிக் செய்ய வேண்டும்.
  • கிளிக் செய்ததும், RRB Technician Previous Year Question Paper என்பது காண்பிக்கப்படும். அதனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

👉RRB Technician Previous Year Question Paper pdf

இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement