வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

TN 10th Marksheet pdf Download Link 2024

Updated On: May 10, 2024 6:39 PM
Follow Us:
TN 10th Marksheet pdf Download Link 2024
---Advertisement---
Advertisement

TN 10th Marksheet Download 2024 | 10th Marksheet Download Tamilnadu

10th Marksheet Download Tamilnadu: அரசுத் தேர்வு இயக்குநரகம் (DGE) ஆனது தமிழ்நாடு SSLC முடிவுகளை மே 10 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் (SSLC Result 2024 Link Tamil Nadu,10th Marksheet Download Tamilnadu) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் TN 10th Marksheet Download 2024 Link -ஐ இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். இந்த லிங்கை நீங்கள் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் TN 10th Marksheet pdf பெறலாம்.

TN SSLC தேர்வு மதிப்பெண் பட்டியலை சரிபார்க்க மாணவர்கள் தங்களின் TN 10- வது அட்மிட் கார்டு 2024-ஐ கையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவர்கள் தங்களின் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் அவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

TN 10th Marksheet Details in Tamil 2024:

தேர்வு பெயர் TN SSLC தேர்வுகள் 2024
வகை  தமிழ்நாடு 10ஆம் வகுப்பு மதிப்பெண் 2024
தேர்வு நடத்தும் ஆணையம் அரசு தேர்வுகள் இயக்ககம், தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ இணையதளம் tnresults.nic.in
தேர்வு முடிவு தேதி மே 10, 2024

Details mentioned in Tamil Nadu 10th Marksheet 2024:

  • Student’s Full Name with complete date of birth (DOB)
  • Students’ class name and School name
  • Subjects wise marks (Theory + Practical)
  • Roll Number & Marks in grades
  • Examination Board name
  • Overall obtained marks/Total Marks
  • Result status – Pass / fail
  • Exam session 2023-24

How to Check Tamil Nadu 10th Marksheet 2024:

  • முதலில் அதிகாரபூர்வ இணையதளமான tnresults.nic.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அடுத்து அப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளாள் SSLC Exam Results May 2024 என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் உங்கள் registration number மற்றும் date-of-birth உள்ளிட்டு உங்கள் Result -ஐ தெரிந்து கொள்ளலாம். மேலும், உங்களின் மதிப்பெண் பற்றியும் பார்க்கலாம்.
  • இறுதியாக, 10th Marksheet-ஐ download செய்து கொள்ளுங்கள்.
Tamil Nadu 10th Marksheet 2024 Download Link 👉 Download here 
Official Website  Link 
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now