TNUSRB SI பாடத்திட்டம் 2024 | TNUSRB SI Syllabus 2024

Advertisement

TNUSRB SI Syllabus in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக ஒரு மனிதனுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதனால் தான் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. நம் குலநதியாகில் படித்து பெரிய ஆளாக வளர வேண்டும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். கல்வி மட்டும் தான் அழியா செல்வமாக இருக்கிறது. அதனால் நாம் நம்முடைய வாழ்க்கையை கல்விக்காக அர்ப்பணிக்க வேண்டும்.

சரி முன்பெல்லாம் நாம் புத்தகத்தை வைத்து தான் படித்தோம். ஆனால் இப்போது நமக்கு ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் உடனே ஸ்மார்ட் போனை தான் பயன்படுத்துகிறோம். ஸ்மார்ட் போனில் அனைத்து பாடத்திட்டங்களையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் நாமும் நம் பதிவின் வாயிலாக நிறைய பாடத்திட்டங்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் TNUSRB SI பாடத்திட்டத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இப்பதிவை முழுமையாக படிக்கவும்.

Class 11 Physics Syllabus 2023-24

TNUSRB SI Syllabus 2024:

TNUSRB SI பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 2 தேர்வுகள் நடைபெறும். பகுதி – 1 மற்றும் பகுதி – 2 என்று 2 வகையாக இருக்கின்றன. அதாவது பகுதி – 1 தமிழ் தகுதித் தேர்வு – 100 மதிப்பெண்களுக்கான குறிக்கோள் வகை ஆகும். பகுதி – 2 பொது அறிவு மற்றும் உளவியல் 70 மதிப்பெண்களுக்கு இருக்கும்.

அதேசமயம் TNUSRB SI துறைசார் ஒதுக்கீடு தேர்வு, பகுதி- 1 தமிழ் தகுதித் தேர்வு – 100 மதிப்பெண்களுக்கான குறிக்கோள் வகை ஆகும். அதேபோல் பகுதி – 2 85 மதிப்பெண்களுக்கு பொது அறிவு, உளவியல், சட்டம் மற்றும் காவல்துறை நிர்வாகம் கொண்டதாக இருக்கும்.

TNUSRB SI Syllabus Details 2024:

TNUSRB SI Syllabus 2024 with Exam Pattern
Organization/ Board Name Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB)
Post Name Sub Inspectors of Police (Taluk, AR & TSP)
Category Syllabus
Selection Process Written Test, Certificate Verification and Physical Tests, Viva Voce
Job Location Tamil Nadu
Official Site www.tnusrb.tn.gov.in

TNUSRB SI Exam Pattern 2024 – Open Quota Candidates:

Name of the Subject Number of Questions Number of Marks
Part – I. Tamil eligibility Test Objective type paper 100 100 Marks (1 Mark each)
Part – II: Main Examination General knowledge & Psychology test. Objective type paper

  • Part. A – General Knowledge – 40 Marks consisting of 80 Questions (objective type).
  • Part. B – Psychology Test 30 marks consisting of 60 Questions (objective type).
140 70 marks (½ mark each)

குறிப்பு: 

  • பகுதி – 1: தமிழ் மொழித் தகுதித் தேர்வு 1 மணி 40 நிமிடங்கள் நடைபெறும்.
  • பகுதி – 2: முதன்மை எழுத்துத் தேர்வு 2 மணி 30 நிமிடங்கள் நடைபெறும்.
  • விண்ணப்பதாரர் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் (40%) பெற்றிருக்க வேண்டும்.
  • அதுபோல விண்ணப்பதாரர் தனது முதன்மைத் தேர்வு OMR விடைத்தாள் மதிப்பீட்டிற்குத் தகுதி பெற வேண்டும்.

TNUSRB SI Exam Pattern 2024 – Departmental Candidates: 

Name of the Subject Number of Questions Number of Marks
Part – I. Tamil eligibility Test Objective type paper 100 100 Marks (1 Mark each)
Part II. Main Written Examination

  • Part.A General Knowledge – 15 Marks consists of 30 Questions (objective type).
  • Part. B Psychology Test – 70 Marks consists of 140 Questions (objective type)
170 85 Marks

குறிப்பு: 

  • பகுதி – 1: தமிழ் மொழித் தகுதித் தேர்வு 1 மணி 40 நிமிடங்கள் நடைபெறும்.
  • பகுதி – 2: முதன்மை எழுத்துத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தகுதி பெற குறைந்தபட்சம் 30 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

TNUSRB SI Syllabus 2024:

The Written Examination for the selection of Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) will
have two parts:

Part – I:
Tamil Language Eligibility Test [Common for Open Quota and Departmental Quota
Candidates] :

  • The Tamil Language Eligibility Test is qualifying in nature. It will consist of objective type
    questions of 1 mark each.
  • In respect of 20% Departmental candidates, the Tamil Language eligibility Test will be
    commonly conducted along with those who are applying in open quota.
  • The candidates who have applied under BOTH Open and Departmental category will have to
    write the commonly conducted Tamil Language Eligibility Test only once.

SYLLABUS FOR TAMIL ELIGIBILITY TEST:

Objective type questions will be asked to test the basic knowledge of Tamil language as taught
upto 10th standard of the Tamil Nadu State Board. The syllabus is divided into three parts:

TNUSRB SI Syllabus

TNUSRB SI Syllabus

Part – 2

1. Main Written examination [For Open Quota Candidates]:

General Knowledge: The candidates are required to have a general appreciation and understanding of topics as maybe expected of a well educated person without any specialized study. The syllabus includes the following topics:

  • General Science: Physics, Chemistry and Biology viz. Inventions and Discoveries. Scientists and their contributions, Human Physiology, Diseases and their causes, cure and prevention, Diet and Nutrition, Genetics, Animals, Plants, Environment and Ecology, Elements and compounds, Acids, Bases and Salts and allied subjects, Motion, Properties of Matter, Light, Electricity and other related topics.
  • History: Dates and events of Indian History from Indus Valley Civilisation to present day modern India. Important events of World history.
  • Geography: Regions of India, Monsoon and climate, Crops, Indian Towns and Places, Major Ports, Minerals, Industries, Power Plants, Forests and Wildlife, National Parks, Population distribution in India and other related topics.
  • Economics: Agriculture in India, Industrial Development, Rural Development, Price policy, Inflation, Population and Un-employment problems, Imports and Export, 5 year planning and related topics.
  • Indian Polity: Indian Constitution, Citizenship, Elections, Parliament and State legislatures, Executive, Judicial system, Local Self Governments, Centre-State Relationship, Foreign Policy and other related topics.
  • General Knowledge & Current Affairs: Latest development in Science and Technology, Political developments in India, Arts & Culture of India and Tamil Nadu, Games and Sports, National and International awards, National and International organizations, Abbreviations, Who’s Who, Books and Authors, India and its Neighbours, present day India and other related topics.

PART –B: Psychology Test [For Open and Departmental Candidates]

  • Logical Analysis: Analysis of any information logically to find out various dimensions of the information.
  • Numerical Analysis: Quick response with regard to numerical ability will be tested.
  • Communication Skills: Effective usage of Tamil & English languages will be tested.
  • Information Handling Ability: For any given information, the various aspects of the information, the inferences and connected facts will be tested.
  • Mental Ability: These tests are meant to verify the candidate’s capability to draw conclusions through, inductive or deductive reasoning.

2. Main Written Examination [For Departmental Quota Candidates]:

  • Part A – General Knowledge: The Syllabus will be the same as Open Quota Candidates.
  • Part B – Psychology Test: The syllabus for Psychological Test will be the same as Open Quota Candidates.
  • In addition to the above, the Departmental Quota candidates will have questions on the following police subjects in Part-B. Indian Penal Code, Criminal Procedure Code, Indian Evidence Act, Police Standing Order and Police Administration.
To Download TNUSRB SI Syllabus 2024 & Exam Pattern PDF Download Pdf 
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement