ஆங்கிலம் படிப்பது எப்படி? | How to Read English Words in Tamil

How to Read English Words in Tamil

ஆங்கிலம் எழுத்து கூட்டி படிப்பது எப்படி? – English Reading Practice in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் ஆங்கிலம் என்பது ஒரு மொழியாகும். இந்த மொழியை கற்றுக்கொள்வதற்கு குறைந்தது ஒரு வருடம் கூட ஆகும். ஆங்கிலம் கற்பதற்கு அவரவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரம், முயற்சி, பயிற்சி ஆகியவற்றுக்கு ஏற்ப ஒரளவு சரளமாக பேசவும், எழுதவும் முடியும். இருப்பினும் உங்கள் முயற்சியை பொறுத்த விஷயம் ஆகும். பொதுவாக குழந்தைகள் கல்வி கற்கும் ஆரம்ப நிலையில் ஆங்கிலம் மொழி படிக்க மிகவும் சிரமம்படுவார்கள். குறிப்பக சிலருக்கு 10th, 12th வகுப்பை எட்டிய பிறகும்கூட ஆங்கிலம் மொழி சரியாக எழுத்து கூட்டி படிக்க தெரிவதில்லை அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் ஆங்கிலம் எழுத்து கூட்டி படிக்க சில யோசனைகளை வழங்கியுள்ளோம், அவற்றை தெளிவாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்..

ஆங்கிலம் எளிதாக படிப்பது எப்படி?

முதலில் நாம் A முதல் Z வரை உள்ள ஆங்கில எழுத்துக்களை  வேறு விதமாக வரிசைப்படுத்தி எழுதிக்கொள்வோம். அதாவது ஆங்கில எழுத்துக்களின் உயிர் எழுதிகளை தனியாகவும். மெய் எழுதிகள் ஆகியவற்றை தனி தனியாக எழுதி கொள்வோம்.

ஆங்கில எழுத்தின் உயிர் எழுத்துக்கள்:

A E I O U – இதனை vowels என்று சொல்வார்கள் ஆங்கில எழுத்துக்களின் உயிர் எழுத்துக்கள் ஆகும். இதனை நாம் படிக்கும் போது A E I O U என்று படிக்காமல். நமது தமிழ் எழுத்துக்களின் உயிர் எழுத்துக்கள் போன்று உச்சரிப்போம், அதாவது

A என்பதை  அ என்றும் 
E என்பதை  எ என்றும் 
I என்பதை  இ என்றும் 
O என்பதை  ஒ என்றும்
U என்பதை  உ என்றும் 
உச்சரிக்க வேண்டும் இவ்வாறு படிக்கும் போது ஆங்கிலம் படிப்பதற்கு கொஞ்சம் எளிமையாக இருக்கும்.

 

ஆங்கில எழுத்தின் மெய்யெழுத்துக்கள்:

A E I O U ஆகிய எழுத்துக்கள் தவிர மற்ற அனைத்து எழுத்துக்களும் ஆங்கில எழுத்துக்களில் மெய் எழுத்துக்கள் ஆகும். சரி ஆங்கில மெய் எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

B – என்பதை ப் – என்று உச்சரிக்க வேண்டும்.
C – என்பதை க் – என்று உச்சரிக்க வேண்டும்.
D – என்பதை ட் – என்று உச்சரிக்க வேண்டும்.
F – என்பதை ஃப் – என்று உச்சரிக்க வேண்டும்.
G – என்பதை இக் – என்று உச்சரிக்க வேண்டும்.
H – என்பதை ய்க் – என்று உச்சரிக்க வேண்டும்.
J – என்பதை ஜின் – என்று சொல்ல வேண்டும்.
K – என்பதை இக் – என்று உச்சரிக்க வேண்டும்.
L – என்பதை ல் – என்று உச்சரிக்க வேண்டும்.
M – என்பதை ம் – என்று சொல்ல வேண்டும்.
N – என்பதை ன் – என்று சொல்ல வேண்டும்.
P – என்பதை ப் – என்று சொல்ல வேண்டும்.
Q – என்பதை இயூ – என்று சொல்ல வேண்டும்.
R – என்பதை ர் – என்று உச்சரிக்க வேண்டும்.
S – என்பதை ஸ் – என்று உச்சரிக்க வேண்டும்.
T – என்பதை ட் – என்று சொல்ல வேண்டும்.
V – என்பதை வ் – என்று சொல்ல வேண்டும்.
W – என்பதையும் வ் – என்று உச்சகரிக்க வேண்டும்.
X – என்பதை க்ஸ்  – என்று சொல்ல வேண்டும்.
Y – என்பதை ய் – என்று சொல்ல வேண்டும்.
Z – என்பதை ஸ் – என்று சொல்ல வேண்டும்.

ஆங்கிலம் எழுத்துக்களை எப்படி எழுத்துக்கூட்டி படிக்க வேண்டும் என்று பார்ப்போம்:

b (ப்) + a (அ) = ba (ப்அ)
b (ப்) + e (எ) = be (ப்எ)
b (ப்) + i (இ) = bi (பி)
b (ப்) + o (ஒ) = bo (போ)
b (ப்) + u (உ) = bu (ப்பு)

c (க்) + a (அ) = ca (க)
c (க்) + e (எ) = ce (கே)
c (க்) + i (இ) = ci (கி)
c (க்) + o (ஒ) = co (கோ)
c (க்) + u (உ) = cu (கு)

d (ட்) + a (அ) = da (ட)
d (ட்) + e (எ) = de (டே)
d (ட்)+ i (இ) = di (டி)
d (ட்) + o (ஒ) = do (டோ)
d (ட்) + u (உ) = du (டு)

F (ஃப்) + a (அ) = fa (ஃப)
F (ஃப்) + e (எ) = fe (ஃப்எ)
F (ஃப்) + i (இ) = fi (ஃப்இ)
F (ஃப்) + o (ஒ) = fo (ஃப்ஒ)
F (ஃப்) +u (உ) = fu (ஃப்உ)

மேலும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம் நன்றி..!

இதையும் கிளிக் செய்யுங்கள் ஆங்கிலம் எளிதாக சரளமாக பேச கற்றுக் கொள்வது எப்படி?

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com