வைரஸ் VS பாக்டீரியா இரண்டிற்கும் உள்ள வேறுபாடு

virus vs bacteria difference in tamil

Virus vs Bacteria Difference in Tamil

நமது சுற்றுப்புறங்களில் பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் உள்ளன, மேலும் சில நுண்ணுயிரிகள் மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், அதே சமயம் அவற்றில் சில பல்வேறு தீங்கு விளைவிக்கும் நோய்களை ஏற்படுத்துகின்றன. இது தவிர, பெரும்பாலான நோய்களுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் காரணமாகின்றன. அதனால் இந்த பதிவில் வைரஸ் மற்றும் பாக்ட்ரியா என்றால் என்ன.அவற்றில் உள்ள வேறுபாடுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

பாக்ட்ரியா என்றால் என்ன.?

பாக்டீரியாக்கள் நுண்ணிய ஒற்றை செல் உயிரினங்கள், அவை மண்ணிலும், கடலிலும், மனித குடலிலும் வாழக்கூடியவை. பாலை தயிராக மாற்றுவது அல்லது நமது செரிமானத்திற்கு உதவும் உயிருள்ள அமைப்பு பாக்ட்ரியா.

வைரஸ் என்றால் என்ன.?

வைரஸ்கள் நுண்ணிய ஒட்டுண்ணி உயிரினங்கள் பொதுவாக பாக்டீரியாவை விட சிறியவை மற்றும் ஹோஸ்ட் செல்லுக்குள் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் போக்கைக் கொண்டுள்ளன. அவை உலகம் முழுவதும் பல நோய்களையும் மரணத்தையும் ஏற்படுத்துகின்றன. அவை டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ ஆகிய முக்கிய மரபியல் பொருட்களால் ஆனவை மற்றும் புரதத்தால் ஆன கேப்சிட் எனப்படும் பாதுகாப்பு கோட்டால் சூழப்பட்டுள்ளன.

வைரஸ் மற்றும் பாக்டீரியா இரண்டிற்கும் உள்ள வேறுபாடு:

பாக்டீரியா  வைரஸ் 
பாக்ட்ரியாக்கள் இயற்கையில் வாழ்கின்றன வைரஸ்கள் உயிருள்ள மற்றும் உயிரற்ற வடிவத்தில் இருக்கின்றன.
பாக்ட்ரியாவின் செல்சுவர் லிபோபோலிசாக்கரைடு அல்லது பெப்டிடோக்ளிகான்  ஆனது. செல் சுவர் கிடையாது.
பாக்ட்ரியாவின் அளவு 900- 1000 nm இடையே உள்ளது. வைரஸின் அளவு 30-50 nm இடையே உள்ளது.
பாக்ட்ரியாக்கள் பைனரி மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. லாக்டிக் பிளவு மெல்லாம் இனப்பெருக்கம் செய்கின்றன.
டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ ஆகியவை சைட்டோபிளாஸில் சுதந்திரமாக மிதக்கின்றன. டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ புரதத்தின் கோட் உள்ளே அடைக்கப்பட்டுள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்புகள் பாக்ட்ரியாக்கள் தொற்றுக்கு பயனுள்ளதாக இருக்கும். வைரஸ் தொற்று ஆன்டிவைரல்கள் பயனுள்ளதாக இருக்கும்.
பாக்ட்ரியா உணவு, விஷம், அல்சர், நிம்மோனிய போன்ற நோய்களை ஏற்படுத்தும். வைரசை எய்ட்ஸ், ஜலதோஷம், சிக்கன் பாக்ஸ் போன்ற நோயை ஏற்படுத்தும்.
பாக்ட்ரியா நோய் 10 நாட்களுக்கு நீடிக்கும். வைரஸ் நோய் 2 முதல் 10 நாட்கள் வரை நீடிக்கும்.
பாக்ட்ரியாக்களின் உதாரணமாக ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ், விப்ரியோ காலரா போன்றவை வைரஸ்களின் உதாரணமாக எச்ஐவி, ஹெபடைடிஸ் ஏ வைரஸ், ரினோ வைரஸ் போன்றவை

 

இதுபோன்று Learn பற்றிய தகவல்களை  தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn