சந்தேகம் வேறு சொல்
நம் தாய்நாட்டில் பேசப்படும் சொற்களை வேறு ஊரில் வேறு மாதிரியாக பேசுவார்கள். எடுத்துக்காட்டாக நம் ஊரில் புளிக்குழம்பு என்று கூறுவோம், அதனை சென்னையில் காரக்குழம்பு என்று அழைப்பார்கள். அது மதுரை பாஷை, கோயம்புத்தூர் பாஷை, சென்னை பாஷை என்று வேறுபடும். ஆனால் பேசுவது தமிழ் மொழி தான் அதனை பேசும் விதம் தான் வெவ்வேறு மாதிரி இருக்கும்.
பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழி தாய்மொழியாக இருக்கிறது. நம்முடைய நாட்டில் தாய்மொழியாக தமிழ் மொழி இருக்கிறது. இந்த தமிழ் மொழியில் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கிறது. இந்த அர்த்தங்களை அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. நம்முடைய பதிவில் அர்த்தங்கள் மற்றும் வேறு சொற்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சந்தேகம் என்பதற்கான வேறு சொற்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சந்தேகம் என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
சந்தேகம் என்றால் என்ன.?
சந்தேகம் என்பது ஒருவரின் மீது வைத்துள்ள நம்பிக்கை இல்லா தன்மையை குறிக்கிறது. மனிதனுக்கு பல விதங்களில் சந்தேகம் ஏற்படலாம். அவை ஒரு பொருளின் மீது கூட ஏற்படலாம்.
அதாவது பால் வாங்குகிறோம் என்றால், இந்த பால் ஆனது சுத்தமான பாலா, தரமான பல என்ற யோசனை வருவதே சந்தேகம் என்று கூறலாம். இந்த சந்தேகம் ஆனது சந்தேகமானது ஒரு மனிதரிடத்தில் எழுகின்றபோது மனமானது வேறுபட்ட கருத்துக்களை கொண்டு வேறுபட்டு காணப்படும். இந்த சந்தேகம் வந்தால் எதிலும் சரியான முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்படும்.
சிறுவன் என்பதை வேறு எவ்வாறெல்லாம் குறிப்பிடுவார்கள் தெரியுமா..?
சந்தேகம் வேறு பெயர்கள்:
சந்தேகம் என்ற வார்த்தையை பல சொற்களால் அழைக்கலாம், அவை எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
- ஐயம்
- அயிர்ப்பு
- ஐயுறவு
சந்தேகம் in English:
சந்தேகம் என்ற சொல்லை ஆங்கிலத்தில் எப்படி கூறலாம் என்று அறிந்து கொள்வோம்.
- Doubt
- Suspicion
- Ambiguity
- Diffidence
- Misgiving
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |