வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அனைத்து முடியையும் ஒரே மாதிரி அடர்த்தியாக வளர வைக்க இது ஒன்று போதும்..!

Updated On: June 3, 2023 8:25 AM
Follow Us:
Best Thin to Thickness Hair Mask in Tamil
---Advertisement---
Advertisement

Best Thin to Thickness Hair Mask in Tamil

எப்போதும் தலை முடி வளர வேண்டும் என்று தான் ஆண்கள் முதல் பெண்கள் வரை ஆசைபடுவார்கள். சரி இந்த முடி அனைத்தும் சரியாக வளர ஆசைபட்டால் மட்டும் போதாது. அதற்கு ஏற்ற மாதிரி நாம் உணவுகளையும் தலைமுடிக்கு உணவுகள் கொடுக்க வேண்டும். அதேபோல் நாம் வாரத்திற்கு ஒரு நாள் தலை முடிக்கு தீனி போடவேண்டும். அதாவது ஹேர் பேக் போடவேண்டும். ஆகவே தலை முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் முடி வளர இந்த ஹேர் பேக் மட்டும் போதும். சரி வாங்க இப்போது முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர ஹேர் பேக் போதும்..! இதற்கு தனியாக எந்த ஒரு பொருட்கள் வாங்க தேவையில்லை. ஆகவே அது என்ன ஹேர் பேக் என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Best Thin to Thickness Hair Mask in Tamil:

தேவையான பொருட்கள்:

  • முளைகட்டிய வெந்தயம்
  • செம்பருத்தி பூ
  • தேங்காய்

Best Thin to Thickness Hair Mask in Tamil

வெந்தயம்: முளைகட்டிய வெந்தயத்தை நாம் எடுத்துக் கொள்கிறோம் என்றால் வெந்தயம் சாதாரணமாக நாம் பயன்படுத்துவதை விட முளைகட்டிய வெந்தயம் 2 மடங்கு மிகவும் சத்துக்கள் உள்ளது. ஆகவே அதனை முளைகட்டி பயன்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

செம்பருத்தி பூ தலைக்கு

செம்பருத்தி பூ: இந்த செம்பருத்தி பூவில் இயற்கையாகவே ஷாம்பு போல் இருக்கும். ஆகவே இதனை நாம் பயன்படுத்துவதால் புது முடி வளர இது மிகவும் உதவியாக இருக்கும்.

தேங்காய்

தேங்காய் : தேங்காய் எப்போதும் முடிக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது இயற்கையாகவே முடி வளர உதவியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் முடி கொட்டாமல் வளர இது பெரிதும் உதவுகிறது.

எப்போ பார்த்தாலும் முடி கொட்டுதா அப்படினா இதை ட்ரை பண்ணுங்க முடி உதிர்வே இருக்காது

செய்முறை: 

முதலில் தேங்காய், செம்பருத்தி பூ, தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு இதனை வடிகட்டி சாறை மட்டும் எடுத்துக் கொள்ளும்.

அடுத்து முளைகட்டிய வெந்தயத்தை அந்த சாறுடன் அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு இதனை நாம் வடிகட்ட வேண்டாம். ஏனென்றால் வெந்தயம் மிகவும் மிருதுவாக இருக்கும்.

பயன்படுத்தும் முறை:

முதலில் தலையில் எண்ணெய் வைத்து தலை முடியை இரண்டு பாதியாக பிரித்து கொள்ளவும். அதன் பின்பு இந்த ஹேர் பேக்கை நன்கு தலையில் அப்ளை செய்யவும். அதன் பின்பு ஷாம்பு சீயக்காய் போட்டு குளிக்கவும் அவ்வளவு தான்.

முடி உதிராமல் இருக்க இந்த ஹேர் பேக் மட்டும் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!