வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

15 நாட்களில் உங்க புருவம் 3 மடங்கு அடர்த்தியாக வளர வேண்டுமா..? அதற்கு பாதாமை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

Updated On: April 29, 2023 7:44 AM
Follow Us:
Natural Beauty Tips for Eyebrows and Eyelashes Growth in Tamil
---Advertisement---
Advertisement

Natural Beauty Tips for Eyebrows and Eyelashes Growth in Tamil

பொதுவாக நமது முகத்தின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பது என்றால் நமது கண்கள் தான். நமது கண்களின் அழகிற்கு முக்கிய காரணமாக அமைவது எவை என்றால் அது நமது புருவங்களும் இமைகளும் தான். அதாவது நமது கண்களுக்கு அழகினை சேர்க்கும் புருவங்கள் மற்றும் இமைகளில் உள்ள முடிகள் அடர்த்தியாக இருப்பது தான் அழகு. ஆனால் ஒரு சிலருக்கு புருவங்கள் மற்றும் இமைகளில் உள்ள முடிகள் அடர்த்தியாக இருக்காது.

அதனால் தான் இன்றைய பதிவில் அவற்றை அடர்த்தியாக வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to get Thick Eyebrows Naturally in Tamil:

How to get Thick Eyebrows Naturally in Tamil

புருவங்கள் மற்றும் இமைகளில் உள்ள முடிகளை அடர்த்தியாக வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். அதற்கு முன்பு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பாதாம் – 4
  2. ஆமணக்கு எண்ணெய் – 4 டீஸ்பூன் 
  3. வாசலின் – 4 டீஸ்பூன் 
  4. வைட்டமின் E கேப்சூல் – 2

கடாயை எடுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 பாதாமையும் சேர்த்து அது நன்கு கருமை ஆகும் வரை வறுத்து கொள்ளுங்கள். பிறகு அதனை நன்கு பொடியாக அரைத்து ஒரு கிண்ணத்தில் கொட்டி வைத்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ செலவே செய்யாமல் கண் புருவங்கள் 10 நாட்களில் அடர்த்தியாக வளர வேண்டுமா அப்போ இதை ட்ரை பண்ணுங்க

ஆமணக்கு எண்ணெயை சேர்த்து கொள்ளவும்:

அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 4 டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வாசலினை கலந்து கொள்ளவும்:

பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 4 டீஸ்பூன் வாசலினை கலந்து கொள்ளுங்கள்.

வைட்டமின் E கேப்சூலை கலக்கவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனை ஒரு மூடிபோட்ட கண்ணாடி பாத்திரத்தில் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்னால் இதனை உங்களின் புருவம் மற்றும் இமைகளில் உள்ள முடிகளில் தடவி வருவதன் மூலம் உங்களின் புருவம் மற்றும் இமைகளில் உள்ள முடிகள் 15 நாட்களிலேயே நன்கு அடர்த்தியாக வளர்வதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ Beauty Parlour -க்கு செல்லாமலே புருவங்களை இப்படி அழுகுபடுத்துங்கள்

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil

 

 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கோடைக்காலத்தில் உங்களின் முகம் முதல் பாதம் வரை நிலவு போல் வெள்ளையாக மாற இந்த ஒரு பொடி போதும்..!

கோடை காலத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

chithirai month born baby character in tamil

சித்திரை மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்

Summer Season Face Whitening Home Remedies in Tamil

Summer -லும் உங்கள் முகம் பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!

Skin Whitening With Coffee Facial At Home in Tamil

இந்த Summer சீசனிலும் உங்க முகம் பளபளப்பாக இருக்க காபி தூளை இப்படி பயன்படுத்துங்க..!

Get Rid of Dark Spots on Legs Naturally in Tamil

காலில் உள்ள கருமை நிறம் நீங்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் கலந்து போடுங்க..!

wart removal home remedies in tamil

மருக்களை அடியோடு அகற்றுவது எப்படி.?

Tan Removal Home Remedies in Tamil 

Summer சீசனில் முகம் கருத்து போய்விடுகிறதா..? ரொம்ப Simple இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க..!

ஒரே நாளில் உங்களின் முகம் பளிச்சென்று மாற சந்தனத்துடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து தடவுங்க..!