க முதல் ன வரிசை சொற்கள்..!
க முதல் ன வரிசை சொற்கள்..! Ka Muthal Na Varai in Tamil..! வணக்கம் நண்பர்களே.. கோடை விடுமுறைக்கு பிறகு தற்பொழுது பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு தமிழ் பாடத்தில். ஆசிரியர்கள் வரிசை சொற்களை எழுதி வரும்படி வீட்டு பாடம் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆகவே மாணவர்களுக்கு …