Amazon Quiz Answers March 28
அமேசான் வினாடி வினாவில் கலந்துகொண்டு தினமும் பரிசுகளை பெறலாம். தினசரி அமேசான் வினாடிவினா ஒவ்வொரு நாளும் காலை 12 மணி முதல் நள்ளிரவு 11:59 வரை ஆகும். இதில் பங்கேற்று சரியான பதில்களை அளிக்கும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் 5 கேள்விகள் ஒவ்வொரு போட்டியிலும் கேட்கப்படும். இந்த கேள்விகளுக்கு சரியான பதில்களை சமர்ப்பிக்கும் நபர்களுக்கு அதற்கான பரிசுகள் வழங்கப்படும். ஒரு கேள்விக்கு 4 பதில் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் சரியான ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
தினசரி தவிர, வாராந்திர, மாதாந்திர சிறப்பு அமேசான் வினாடி வினா ஆகியவையும் உள்ளன. உங்கள் அறிவைச் சோதிக்கத் தயாராகுங்கள் . மேலும், அவற்றின் அற்புதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள். கேள்விகளுக்கு சரியாக பதிலளிதிருந்தால் நீங்கள் அதிர்ஷ்ட வெற்றியாளர்களில் ஒருவராக இருக்கலாம். எனவே, உங்களுக்காகக் காத்திருக்கும் கேள்விகள் மற்றும் பதில்களை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
Amazon Daily Quiz Time Question Answer:
கேள்வி -1
Which of these places hosted the first T20I between India and Afghanistan in 2024?
பதில் 👉 Mohali
கேள்வி -2
Which of these movies was the highest grossing Tamil movie of 2023?
பதில் 👉 Leo
கேள்வி -3
The Atal Bihari Vajpayee Sewari- Nhava Sheva Atal Setu has recently been inaugurated in which state?
பதில் 👉 Maharashtra
கேள்வி -4
Which superhero does he play in movies based on DC comics?
பதில் 👉 Aquaman
கேள்வி -5
This is a painting by which famous Indian?
பதில் 👉 Raja Ravi Varma
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 | JOIN NOW>> |