Barani Natchathiram Boy Names in Tamil
பொதுவாக குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். தனக்கு ஒரு குழந்தை பிறக்க போகிறது என்றால் அவர்களுக்கு எப்படி இருக்கும்..! அவர்கள் பிறப்பதற்கு முன்பிலிருந்து குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றெல்லாம் முடிவு செய்வார்கள். அதிலும் குழந்தை பிறந்ததும் ராசி நட்சத்திரம் படி பெயர் வைப்பார்கள். உங்களுக்கும் உதவும் வகையில் இன்றைய பதிவில் பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதில் உங்களுக்கு பிடித்த பெயர்களை உங்களின் குழந்தைகளுக்கு சூட்டி மகிழுங்கள்.
பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:
சுக்கிரன் பகவான் ஆளக்கூடிய பரணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் குழந்தைகளுக்கு “லி, லு, லே, லோ” என்ற எழுத்துக்களில் தொடங்கும் வகையில் பெயர் வைக்க வேண்டும். பரணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு லி, லு, லே, லோ (Li, Lu, Le, Lo, and Lee) போன்ற எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.
Barani Natchathiram Boy Names in Tamil | |
லிங்கா | லுகேஷ் |
லிங்குசாமி | லோகு |
லிங்கம் | லோகேஷ் |
லிங்கேஸ்வரன் | லோகேஸ்வரன் |
லிங்கேஷ் | லோகநாதன் |
லிதிக் | லோகமணி |
லித்தேஷ் | லோகேந்திரன் |
லுபேஷ் | லோகித் |
லுஹித் | லோகிதன் |
பரணி நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள் | |
லிங்கராம் | லோகப்ரியன் |
லிங்காதரன் | லோகரஞ்சன் |
லிங்கேஷ் | லோக்பிரதீப் |
லிங்கேஷ்குமார் | லோகிதன் |
லிங்கேஸ்வரன் | லோகித்குமார் |
லேகித் | லோகு |
லிங்கமூர்த்தி | லோபேஷ் |
லிங்கபாண்டி | லோகச்சந்திரன் |
லிங்கராஜா | லோகித்தன் |
பரணி நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள் | |
லிஷாந்த் | லோக்பிரகாஷ் |
லிங்கராஜா | லோஹிதசரன் |
லிங்கமூர்த்தி | லோஹிந்திரன் |
லிங்கத்தேவரு | லோஹிந்திரா |
லோகங்கரா |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |