வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் | Barani Natchathiram Boy Names in Tamil

Updated On: July 28, 2025 7:25 PM
Follow Us:
Barani Natchathiram Boy Names in Tamil
---Advertisement---
Advertisement

Barani Natchathiram Boy Names in Tamil

பொதுவாக குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். தனக்கு ஒரு குழந்தை பிறக்க போகிறது என்றால் அவர்களுக்கு எப்படி இருக்கும்..! அவர்கள் பிறப்பதற்கு முன்பிலிருந்து குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றெல்லாம் முடிவு செய்வார்கள். அதிலும் குழந்தை பிறந்ததும் ராசி நட்சத்திரம் படி பெயர் வைப்பார்கள். உங்களுக்கும் உதவும் வகையில் இன்றைய பதிவில் பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதில் உங்களுக்கு பிடித்த பெயர்களை உங்களின் குழந்தைகளுக்கு சூட்டி மகிழுங்கள்.

பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:

சுக்கிரன் பகவான் ஆளக்கூடிய பரணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் குழந்தைகளுக்கு “லி, லு, லே, லோ” என்ற எழுத்துக்களில் தொடங்கும் வகையில் பெயர் வைக்க வேண்டும். பரணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு லி, லு, லே, லோ (Li, Lu, Le, Lo, and Lee) போன்ற எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.

Barani Natchathiram Boy Names in Tamil
லிங்கா லுகேஷ்
லிங்குசாமி லோகு
லிங்கம் லோகேஷ்
லிங்கேஸ்வரன் லோகேஸ்வரன்
லிங்கேஷ் லோகநாதன்
லிதிக் லோகமணி
லித்தேஷ் லோகேந்திரன்
லுபேஷ் லோகித்
லுஹித் லோகிதன்

மேஷ ராசி பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:

பரணி நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள் 
லிங்கராம் லோகப்ரியன்
லிங்காதரன் லோகரஞ்சன்
லிங்கேஷ் லோக்பிரதீப்
லிங்கேஷ்குமார் லோகிதன்
லிங்கேஸ்வரன் லோகித்குமார்
லேகித் லோகு
லிங்கமூர்த்தி லோபேஷ்
லிங்கபாண்டி லோகச்சந்திரன்
லிங்கராஜா லோகித்தன்

Names for Bharani Nakshatra Boy Tamil

பரணி நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள் 
லிஷாந்த் லோக்பிரகாஷ்
லிங்கராஜா லோஹிதசரன்
லிங்கமூர்த்தி லோஹிந்திரன்
லிங்கத்தேவரு லோஹிந்திரா
லோகங்கரா

பரணி நட்சத்திரம் தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்:

லோபன் லோத்தன்
லோகேந்திரா லோகேஷன்
லோகு லோககிருஷ்ணன்
லோகவிநாயகம் லோகவாணன்
லோகரமணன் லோகராமன்
லோகசுந்தரம் லோககண்ணன்
லோகரஞ்சித் லோகேஷ்வாணன்
லோகேஷ்கண்ணன் லோகவர்மன்
லோகசுப்பிரமணி லோகரட்சகன்
லோகமணி லோகஸ்ரீ
தொடர்புடைய பதிவுகள் 
சுவாதி நட்சத்திரம் பெயர்கள்
பரணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்
மிருகசீரிஷம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்..!
இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now