மி தமிழ் பெயர்கள் | Mi Varisai Tamil Peyargal
புதிதாக பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு அந்த குழந்தையின் வீட்டார்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். குழந்தைக்கு இந்த பெயர் வைக்கலாமா, அந்த பெயர் வைக்கலாம், இந்த வரிசையில் உள்ள பெயரை குழந்தைக்கு பெயராக சூட்டலாமாக என்று நிறைய கேள்விகளும், குழப்பங்களுக்கும் இருக்கும். ஒருவருக்கு வைக்கும் பெயர் தான் அவர்களுடைய வாழ்க்கையை நிர்ணகிக்கிறது. மேலும் பெயர் தான் ஒருவரை அடையாளமும் காட்டுகிறது. ஆக குழந்தைக்கு பெயர் வைக்கும் போது அதிக கவனமாக இருக்க வேண்டும். உங்கள் செல்ல குழந்தைக்கு மி வரிசையில் பெயர் தேடினால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இங்கு உங்கள் செல்ல குழந்தைக்கு விதவிதமான மற்றும் அழகான பெயர்களை கீழ் உள்ள அட்டவணையில் பதிவு செய்துள்ளோம் அவற்றை பார்த்து, உங்களுக்கு எந்த பெயர் பிடித்துள்ளதோ அந்த பெயரை உங்கள் குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள். சரி வாங்க மி தமிழ் பெயர்கள் சிலவற்றை பார்க்கலாம்.
ஆண் குழந்தைக்கான மி தமிழ் பெயர்கள்:
மியூரன் | Miyooran |
மிதுஷ் | Mithush |
மிதினேஷ் | Muthinesh |
மித்ரேஷ் | Mithresh |
மிதுலான் | Mithulaan |
மித்ரன் | Mithran |
மிதுலேஷ் | Mithulesh |
மிதுனன் | Mithunan |
மிகுதன் | Mikuthan |
மிகுணன் | Mikunan |
மிதுலன் | Mithulan |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
R வார்த்தை குழந்தை பெயர்கள்..!
ஆண் குழந்தைக்கான மி தமிழ் பெயர்கள்:
மிரேஸ் | Miresh |
மித்திரன் | Mithran |
மிதின் | Mithin |
மிதுனன் | Mithunan |
மிதுன் | Mithun |
பெண்களுக்கான மி வரிசை தமிழ் பெயர்கள்:
மிர்னாலிக்கா | Mirnaalikka |
மிருத்திக்கா | Miruthikkaa |
மிரினாலிகா | Mirinalikaa |
மிர்த்துளிக்கா | Mirthulikkaa |
மிர்திகா | Mirthikaa |
மித்ரப்ரியா | Mithrapriya |
மிரினாலி | Mirinaali |
மிதுரண்யா | Mithuranya |
மிதர்ஷினி | Mitharshini |
மிதுன்யா | Mithunya |
மிகுத்த | Mikuththa |
மிதுர்லாஷினி | Mithurlashini |
மிளிரா | Milira |
மித்திலா | Miththila |
மிகிதா | Mikitha |
மிலாஷினி | Milashini |
மிருதுவர்ஷினி | Miruthuvarshini |
மிஷனிகா | Mishanikaa |
மினிஷா | Minisha |
மிருதான்யா | Mirudhanya |
மித்ரா | Mithra |
மிர்னாலினி | Mirnalini |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
M வரிசை ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தங்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |