ஆண் மற்றும் பெண் குழந்தைக்கான மி தமிழ் பெயர்கள்

Advertisement

மி தமிழ் பெயர்கள் | Mi Varisai Tamil Peyargal

புதிதாக பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு அந்த குழந்தையின் வீட்டார்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். குழந்தைக்கு இந்த பெயர் வைக்கலாமா, அந்த பெயர் வைக்கலாம், இந்த வரிசையில் உள்ள பெயரை குழந்தைக்கு பெயராக சூட்டலாமாக என்று நிறைய கேள்விகளும், குழப்பங்களுக்கும் இருக்கும். ஒருவருக்கு வைக்கும் பெயர் தான் அவர்களுடைய வாழ்க்கையை நிர்ணகிக்கிறது. மேலும் பெயர் தான் ஒருவரை அடையாளமும் காட்டுகிறது. ஆக குழந்தைக்கு பெயர் வைக்கும் போது அதிக கவனமாக இருக்க வேண்டும். உங்கள் செல்ல குழந்தைக்கு மி வரிசையில் பெயர் தேடினால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இங்கு உங்கள் செல்ல குழந்தைக்கு விதவிதமான மற்றும் அழகான பெயர்களை கீழ் உள்ள அட்டவணையில் பதிவு செய்துள்ளோம் அவற்றை பார்த்து, உங்களுக்கு எந்த பெயர் பிடித்துள்ளதோ அந்த பெயரை உங்கள் குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள். சரி வாங்க மி தமிழ் பெயர்கள் சிலவற்றை பார்க்கலாம்.

ஆண் குழந்தைக்கான மி தமிழ் பெயர்கள்:

மியூரன் Miyooran
மிதுஷ் Mithush
மிதினேஷ் Muthinesh
மித்ரேஷ் Mithresh
மிதுலான் Mithulaan
மித்ரன் Mithran
மிதுலேஷ் Mithulesh
மிதுனன் Mithunan
மிகுதன் Mikuthan
மிகுணன் Mikunan
மிதுலன் Mithulan

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
R வார்த்தை குழந்தை பெயர்கள்..!

ஆண் குழந்தைக்கான மி தமிழ் பெயர்கள்:

மிரேஸ் Miresh
மித்திரன் Mithran
மிதின் Mithin
மிதுனன் Mithunan
மிதுன் Mithun

பெண்களுக்கான மி வரிசை தமிழ் பெயர்கள்:

மிர்னாலிக்கா Mirnaalikka
மிருத்திக்கா Miruthikkaa
மிரினாலிகா Mirinalikaa
மிர்த்துளிக்கா Mirthulikkaa
மிர்திகா Mirthikaa
மித்ரப்ரியா Mithrapriya
மிரினாலி Mirinaali
மிதுரண்யா Mithuranya
மிதர்ஷினி Mitharshini
மிதுன்யா Mithunya
மிகுத்த Mikuththa
மிதுர்லாஷினி Mithurlashini
மிளிரா Milira
மித்திலா Miththila
மிகிதா Mikitha
மிலாஷினி Milashini
மிருதுவர்ஷினி Miruthuvarshini
மிஷனிகா Mishanikaa
மினிஷா Minisha
மிருதான்யா Mirudhanya
மித்ரா Mithra
மிர்னாலினி Mirnalini

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
M வரிசை ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தங்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் 
Advertisement