செயற்கைக்கோள் பெயர் |
ஏவப்பட்ட நாள் |
ஏவுகலம் |
ஆரியபட்டா |
19 ஏப்ரல் 1975 |
உருசியாவின் இண்டர்காசுமோசு |
பாஸ்கரா (செயற்கைக்கோள்) | (பாஸ்கரா -I) |
07 ஜூன் 1979 |
உருசியாவின் இண்டர்காசுமோசு |
ரோகிணி தொழில்நுட்ப ஏவு ஊர்தி |
10 ஆகஸ்ட் 1979 |
செயற்கைக்கோள் ஏவு ஊர்தி |
ரோகிணி (செயற்கைக்கோள் – ரோகிணி ஆர். எசு -1) |
18 ஜூலை 1980 |
செயற்கைக்கோள் ஏவு ஊர்தி |
ரோகிணி (செயற்கைக்கோள் – ரோகிணி ஆர். எசு – டி 1) |
31 மே 1981 |
செயற்கைக்கோள் ஏவு ஊர்தி |
ஆப்பிள் (செயற்கைக்கோள்) |
19 ஜூன் 1981 |
ஏரியேன் |
பாஸ்கரா (செயற்கைக்கோள்)(பாஸ்கரா -II) |
20 நவம்பர் 1981 |
உருசியாவின் இண்டர்காசுமோசு |
இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (இன்சாட் -1A) |
10 ஏப்ரல் 1982 |
டெல்ட்டா – டெல்ட்டா ஏவு ஊர்தி |
ரோகிணி RS-D2 |
17 ஏப்ரல் 1983 |
செயற்கைக்கோள் ஏவு ஊர்தி |
இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (இன்சாட் -1B) |
30 ஆகஸ்ட் 1983 |
அமெரிக்க விண்ணோடம் STS-8( சேலஞ்சர் ) |
ரோகிணி செயற்கைக்கோள் வரிசை (SROSS-1) |
24 மார்ச் 1987 |
மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (ASLV) |
இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் (IRS-1A) |
17 மார்ச் 1988 |
உருசிய வோஸ்டாக் |
ரோகிணி செயற்கைக்கோள் வரிசை (SROSS-2) |
13 ஜூலை 1988 |
மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (ASLV) |
இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (இன்சாட் -1C) |
21 ஜூலை 1988 |
ஏரியேன் |
இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (இன்சாட் – 1D) |
12 ஜூன் 1990 |
டெல்ட்டா ஏவு ஊர்தி |
இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் (IRS-1B) |
29 ஆகஸ்ட் 1991 |
வோஸ்டாக் |
ரோகிணி செயற்கைக்கோள் வரிசை (SROSS-C) |
20 மே 1992 |
மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (ASLV) |
இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT-2DT) |
26 பிப்ரவரி 1992 |
ஏரியேன் |
இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT-2A) |
10 ஜூலை 1992 |
ஏரியேன் |
இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT-2B) |
23 ஜூலை 1993 |
ஏரியேன் |
இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் (IRS-1E) |
20 செப்டம்பர் 1993 |
துருவ செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (PSLV-D1) |
ரோகிணி செயற்கைக்கோள் வரிசை (SROSS-C2) |
04 மே 1994 |
மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (ASLV) |
இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் (IRS-P2) |
15 அக்டோபர் 1994 |
துருவ செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (PSLV-D2) |
இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT-2C) |
07 டிசம்பர் 1995 |
ஏரியேன் |
இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் (IRS-1C) |
29 டிசம்பர் 1995 |
உருசிய மோல்னியா |