Advertisement
மா என்னும் சொல்லின் பொருள் விடை | மா Words in Tamil
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் மா என்னும் சொல்லின் பொருள்கள் பற்றி பார்க்க போகிறோம். இது என்ன மா என்றால் எழுத்து மட்டும் தானே இதில் என்ன அர்த்தம் உள்ளது என்று அனைவரும் யோசிப்பீர்கள. தமிழில் உள்ள சிறப்புகள் அனைத்துமே எழுத்துக்களுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. அது தான் தமிழ் சிறப்பு ஆகும். அதனால் இன்று மா என்னும் சொல்லியின் பொருளை இன்று படித்தறிவோம்.
நெறி என்னும் சொல்லின் பொருள் |
மா என்னும் சொல்லின் பொருள்:
மா ஒரு எழுத்துக்கு நிறைய அர்த்தங்கள் உள்ளது அதனை படித்து தெரிந்துகொள்வோம்.
மா என்றால் பெரிய என்று பொருள் மா என்றால் முக்கனியில் முதலாவதாக சொல்வது மா, பலா, வாழை என்று சொல்வார்கள். இந்த மூன்று கனியும் வாழையடி வாழையாக வாழ்ந்து வருவதை குறிக்கும் என்பதற்காக இதனை அனைத்து சுபநிகழ்ச்சிகளில் கொடுப்பார்கள்.ஒர் எழுத்தே ஒரு சொல்லாகி பொருள் தருவது உண்டு?
எடுத்துக்காட்டு:
- மரம்
- விலங்கு
- பெரிய
- திருமகள்
- அழகு
- அறிவு
- அளவு
- அழைத்தல்
- மேன்மை
- வயல்
- வண்டு என நிறைய பொருள்களை மா என்ற சொல்லுக்கு பொருளாகும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
Advertisement