1k தமிழ் பொருள் | 1k Meaning in Tamil

Advertisement

1k தமிழ் பொருள் | What is Mean by 1k in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பகுதியில் 1k என்பதற்கு என்ன அர்த்தம் என்று பார்க்கலாம். இந்த வார்த்தையை நீங்கள் Facebook, Twitter, YouTube போன்ற வலைத்தளங்களில் Likes, Comments, Share, Retweet, Subscribes என்பதில் பார்த்து இருப்பீர்கள். இதை நிறைய இடங்களில் நாமும் பயன்படுத்தி இருப்போம், ஆனால் அதற்கான அர்த்தம் என்னெவென்று கேட்டால் பலருக்கும் தெரிவதில்லை, ஒரு சிலர் அதை தெரிந்து கொள்ள முயற்சி செய்ததும் இல்லை என்றே சொல்லலாம். நாம் இந்த தொகுப்பில் 1k என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க.

1k Meaning in Tamil:

  • 1k என்பதற்கு 1 thousand (ஆயிரம்) என்று பொருள்.
  • 10k என்பதற்கு பத்தாயிரம் என்று அர்த்தம்.

உருவான விதம் – 1k Meaning in Tamil:

நீங்கள் யோசிக்கலாம் Thousand என்று சொல்லும் போது T என்று தானே குறிப்பிட வேண்டும் ஏன் K என்று குறிப்பிடுகிறோம்.

உண்மையில் K என்பதற்கு கிலோ என்று பொருள் மற்றும் கிரேக்க மொழியில் கிலோ என்றால் 1,000

  • 1 Kilograms (கிலோகிராம்) = 1 Thousand Grams (ஆயிரம் கிராம்)
  • 1 Kilometer (கிலோமீட்டர்)  = 1 Thousand Meter (ஆயிரம் மீட்டர்)

கிலோ என்ற வார்த்தை Khilioi என்ற கிரேக்க மொழியில் இருந்து வந்தது.

தொடர்புடைய பதிவுகள் 
Beast Meaning in Tamil | Beast தமிழ் பொருள்
Trust Meaning in Tamil | Trust தமிழ் பொருள்
who meaning in tamil
Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில்
No Caption தமிழ் பொருள் என்ன தெரியுமா

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement