ஆதிரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

Adhira Name Meaning in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். மற்றவரின் குழந்தையை கூட தூக்கி வைத்து கொஞ்சுவோம். அப்படி இருக்கும் பொழுது நமக்கென்று ஒரு குழந்தை பிறக்க போகின்றது என்றால் அதற்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து ரசித்து செய்வோம். இந்நிலையில் அந்த குழந்தைக்கு வைக்கும் பெயரை மட்டும் எப்படி ஏனோதானோன்னு வைப்போம். நாம் நமது குழந்தைக்கு ஒரு பெயர் வைக்க போகின்றோம் என்றால் அந்த பெயரின் அர்த்தம் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள நினைப்போம். அதனால் தான் நமது பதிவின் மூலம் பல பெயர்களின் அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய ஆதிரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

ஆதிரா பெயர் அர்த்தம்:

ஆதிரா என்பது உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயர். இப்பொழுது இந்த பெயருக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.  இந்த பெயருக்கான அர்த்தம் மின்னல், மல்லிகை மற்றும் வெற்றி என்பது ஆகும். 

ஆதிரா என்ற பெயருடையவர்கள் பொதுவாக சுதந்திர எண்ணத்தையும் கருத்துக்களையும் கொண்டிருப்பார்கள். மேலும் இவர்கள் காதல் மற்றும் காதல் விஷயங்களுக்கு திறந்த மனதுடன் இருப்பார்கள்.

மிதுலா, மிதுன் பெயரின் அர்த்தம் தெரியுமா

கனிஷ்கா என்ற பெயருக்கான அர்த்தம்

பெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை பெயர்கள்
Advertisement