Arrhythmia Meaning in Tamil
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தங்கள் இருக்கும், அவற்றை பற்றி நமக்கு தெரிந்திருக்காது. ஆனால் நாம் பேசும் வார்த்தைக்கான அர்த்தம் நாம் ஒன்று அறிந்திருப்போம், அதற்கான அர்த்தம் வேறொரு அர்த்தமாக இருக்கும். அதனால் தான் ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் உள்ள அர்த்தங்களை பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதனால் இன்றைய பதிவில் Arrhythmia என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Arrhythmia Meaning in Tamil:
Arrhythmia என்ற வார்த்தைக்கு ஒழுங்கற்ற இதய துடிப்பு என்று அர்த்தம்.
அரித்மியா என்பது ஒருவரின் ஒழுங்கற்ற இதய துடிப்பை குறிக்கிறது. அதாவது எப்பொழுதும் துடிப்பதை விட வேகமாகவோ அல்லது மெதுவாக துடிப்பதை குறிக்கிறது.
இதயத்துடிப்பு இயல்பை விட அதிகமாக இருந்தால் மிகை இதய துடிப்பு என்றும், இயல்பை விட குறைவாக துடித்தால் குறை இதய துடிப்பும் என்று அழைக்கப்படுகிறது.
Don’t Judge Book By Its Cover இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?
பெரியவர்களுக்கு 100 துடிப்புகளுக்கு மேல் டாக்ரிக்கார்டியா என்றும், நிமிடத்திற்கு 60 துடிப்புகளுக்குகுறைவாக இருந்தால் பிராடி கார்டியா என்றும் அழைக்கப்படுகிறது.
மது அருந்துபவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளவர்கள், மன அழுத்தம் ஏற்பட்டால் போன்ற காரணங்களால் அரித்மியா ஏற்படுகிறது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |