தமிழ் ஆண் குழந்தை பெயர்கள் அர்த்தம் | Beautiful Boy Names With Meaning in Tamil

Beautiful Boy Names With Meaning in Tamil

ஆண் குழந்தை பெயர்கள் அர்த்தம் | Beautiful Boy Names With Deep Meaning in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் ஆண் குழந்தை பெயர்கள் அர்த்தகள் பற்றி பார்க்க போகிறோம். இதற்கு முன் பதிவில் அர்த்தங்கள் பதிவில் நிறைய விதமான பதிவுகளை பொதுநலம்.காம் தினசரி பதிவிட்டு வருகிறோம். அதனை படித்து பயன்பெறுங்கள். பொதுவாக முன்பு பெயர்கள் வைத்தால் அதற்கு அர்த்தங்கள் பெயரை சொல்லும் போதே அதன் அர்த்தம் புரியும். இப்போது வைக்கும் பெயர்களுக்கு பெயர்கள் என்ன என்பதை புரியவில்லை. அந்த வகையில் இன்று புது விதமான பெயர்களுக்கு அர்த்தங்கள் பற்றி பார்ப்போம் வாங்க.

இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள் அர்த்தம்

குழந்தை பெயர்கள் அர்த்தம்:

தர்ஷன் பெயர் அர்த்தம்:

  1. பெயர்: தர்ஷன்

அர்த்தம் = ஆளுமைத்தன்மை படைத்தவன்.

தஷ்வந்த் பெயர் அர்த்தம்:

2. பெயர்: தஷ்வந்த்

அர்த்தம் = சிவன், முருகன் 

மித்ரன் பெயர் அர்த்தம்:

3. பெயர்: மித்ரன்

அர்த்தம் = சிறந்த படைப்பு திறன் கொண்டவன்.

பிரணவ் பெயர் அர்த்தம்:

4. பெயர்: பிரணவ்

அர்த்தம் = ராஜா, தெய்வீக ஒளி  

சஞ்சய் பெயர் அர்த்தம்:

5. பெயர்: சஞ்சய் 

அர்த்தம் = கவனமாக இருப்பவன் 

சர்வேஷ் பெயர் அர்த்தம்:

6. பெயர்: சர்வேஷ் 

அர்த்தம் = அனைத்தையும் உள்ளடக்கியது 

இனியன் பெயர் அர்த்தம்:

7. பெயர்: இனியன்

அர்த்தம் = இனிமையானவன் 

நிரஞ்சன் பெயர் அர்த்தம்:

8. பெயர்: நிரஞ்சன் 

அர்த்தம் = ஆற்றின் பெயர் 

அகிலன் பெயர் அர்த்தம்:

9. பெயர்: அகிலன் 

அர்த்தம் = எல்லாவற்றையும் ஆளுபவன் 

நிலன் பெயர் அர்த்தம்:

10. பெயர்: நிலன் 

அர்த்தம் = பரந்த நிலப்பரப்பின் தலைவன்

கபிலன் பெயர் அர்த்தம்:

11. பெயர்: கபிலன்

அர்த்தம் = தாராளமானவன் 

கௌசிக் பெயர் அர்த்தம்:

12. பெயர்: கௌசிக் 

அர்த்தம் = அதிஷ்டமானவன் 

மாறன் பெயர் அர்த்தம்:

13. பெயர்: மாறன் 

அர்த்தம் = மன்மதன் 

கனிஷ் தமிழ் அர்த்தம்:

14. பெயர்: கனிஷ்

அர்த்தம் = அழகான விழிகள் 

மாதேஷ் பெயர் அர்த்தம்:

15. பெயர்: மாதேஷ் 

அர்த்தம் = சிவன் 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்