வணக்கம் நண்பர்களே இப்போது பொதுநலம்.காம் பதிவில் GST என்றால் என்ன என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக ஒரு சில மனிதர்களுக்கு மட்டும் தான் GST என்றால் என்ன என்பது தெரிந்திருக்கும். பொதுவாக வீட்டு வரி. மின்சார வரி, தண்ணீர் வரி போன்றவற்றை வரிகள் வசூலிப்பார்கள் அதனை நாம் கட்டிருப்போம். ஆனால் நாம் வாங்கும் தீ பெட்டிக்கி கூட வரி வசூலிக்கிறார்கள் இது யாருக்கு தெரியும். நாம் அன்றாட வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் GST வரி கட்டுகிறோம். இதனை பற்றி தெரியாதவர்கள் இந்த பதிவில் GST வரி என்றால் என்ன, அதன் விரிவாக்கத்தை பற்றி தெளிவாக பதிவு செய்துள்ளோம்.
ஜிஎஸ்டி என்பது சரக்கு மற்றும் சேவை வரி ஆகும். இதனை மறைமுக வரி என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள கலால் வரி, வாட், சேவை வரி போன்ற பல வரிகளை மாற்றி உள்ளது.
இந்த ஜிஎஸ்டி வரி சட்டம் 2017 மார்ச் 29 ஆம் நாள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததது ஜூலை 1 தேதி 2017 ஆண்டு வந்தது.
ஜிஎஸ்டி வரி விரிவாக்கம்:
ஜிஎஸ்டி அரசு சொல்வதால் தான் இந்த வரி கட்டிவருகிறோம் என்று சொல்வார்கள். அனைவருக்கும் இதனுடைய தாக்கம் ஒரு சிறிய வியாபாரிகள் முதல் பெரிய தொழில் அதிபர் என அனைவருக்கும் இதன் தாக்கம் இருக்கிறது.
இந்த வரிகள் இந்தியாவில் இரண்டு விதான வரிகள் உள்ளது அதன் வகைகள் (Direct Tax), (Indirect Tax) என இரு வகைகள் உள்ளது.
எடுத்துக்காட்டாக:
ஒரு பொருட்கள் உற்பத்தி செய்கிறார்கள் என்றால் அதற்கான உற்பத்தி செய்ய அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அதற்கான முதலீடு, பொருளை உற்பத்தி செய்ய பயன்படுத்தும் வேலையாட்கள் அவர்களுக்கான ஊதியம் போன்ற செலவுகளும். அந்த பொருட்கள் உற்பத்தி செய்யும் நபருக்கு லாபத்தை தரலாம் இல்லையேற்றல் நஷ்டத்தை தரலாம். எப்படி இருந்தாலும் அதற்கான வரிகளை அந்நிறுவனம் அந்த அதற்கான தனி தனியான வரிகளை செலுத்தி வரும். இதனை மாற்றும் வகையில் தான் ஒரே விதமாக சர்விஸ் மற்றும் சேவை வரி என்று கூறப்படுகிறது. அதனை தான் நாம் ஜிஸ்ட் ஆக செலுத்தி வருகிறோம்.
மேலும் இது போன்ற ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –>