ஹர்ஷிகா பெயர் அர்த்தம் | Harshika Name Meaning in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! நம் அனைவருக்குமே குழந்தைகள் என்றால் பிடிக்கும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. இவ்வளவு ஏன் நம் மனதில் ஏதாவது கவலை இருந்தாலும், குழந்தைகளின் முகத்தில் இருக்கும் சிரிப்பை பார்த்தால் அது பறந்துவிடும். சரி இப்போது உங்கள் வீட்டில் இருக்கும் அண்ணனுக்கோ அல்லது அக்காவுக்கோ குழந்தை பிறக்க போகிறது என்று வைத்து கொள்வோம்.
அப்போது நம் வீட்டில் உள்ளவர்கள் அந்த குழந்தை பிறக்கும் முன்பிலிருந்தே அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேடுவார்கள். முன்பெல்லாம் கடைகளில் விற்கும் புத்தகங்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது அப்படி கிடையாது. அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதிலேயே பெயர்களை தேடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று நாம் ஹர்ஷிகா என்ற பெயரின் அர்த்தம் என்ன என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
ஹர்ஷிகா என்ற பெயரின் அர்த்தம் என்ன..?
ஹர்ஷிகா என்பது பெண் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர் ஆகும். இந்த பெயர் உலகில் பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயர் ஆகும். இந்த பெயருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. அதனால் இந்த பெயரை உங்கள் குழந்தைக்கு வைக்கலாம்.
ஹர்ஷிகா என்ற பெயருக்கு வெளிப்படையான, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கிறது, படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை மற்றும் தொழில் சார்ந்த என்று பல அர்த்தம் இருக்கிறது.
ஹரிணி என்ற பெயர் கொண்டவர்கள் இப்படி தான் இருப்பாங்களா.. |
குணம் எப்படி இருக்கும்..?
ஹர்ஷிகா என்ற பெயர் கொண்டவர்கள் அனைவரிடமும் அன்பாக பழக்கூடியவராக இருப்பார்கள். இவர்களுக்கு அதிக நண்பர்கள் இருப்பார்கள். இவர்கள் எதையும் அவ்வளவு பெரியதாக எடுத்து கொள்ளமாட்டார்கள். இவர்கள் மந்திர திறன்களையும் சிறந்த படைப்பு திறன்களையும் கொண்டவராக இருப்பார்கள். சமூகத்தில் இவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருக்கும்.
இவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். இவர்கள் தனக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கி கொண்டு அதில் பயணம் செய்வார்கள். ஹர்ஷிகா என்ற பெயர் கொண்டவர்கள் அனைத்திலும் வெற்றி பெறுபவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களிடம் புத்திசாலித்தனம் அதிகமாகவே இருக்கும்.
நித்திஷ் என்ற பெயர் கொண்டவரா.. அப்போ நீங்க இப்படி தான் |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |