J எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பம் ஆகிறதா.. அப்போ உங்களுக்கான பதிவு தான் இது

Advertisement

J எழுத்தில் உங்கள் பெயர் உள்ளதா?

நண்பர்களே வணக்கம்..! மீண்டும் இந்த பதிவின் மூலம் உங்களுடன் சந்திப்பதில் மகிழ்ச்சி. தினமும் ஒவ்வொரு எழுத்தில் உள்ளவர்களின் குணங்கள் எப்படி இருக்கிறது என்பதை தினமும் படித்து பயன்பெற்று இருப்பீர்கள். அந்த வகையில் நிறைய விதமாக நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொண்டு இருப்பீர்கள். அதாவது உங்கள் கை, கால், நெற்றி, மூக்கு போன்றவற்றை வைத்து நீங்கள் எப்படிபட்டவர்கள் என்று தெரிந்துகொண்டு இருப்பீர்கள். அந்த வகையில் எழுத்துக்கள் வரிசையில் J வரிசையில் பெயர் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

J Letter Name Personality in Tamil:

J வரிசையில் ஆரம்பமாகும் பெயர்களை கொண்டவர்கள் இவர்களுக்கு எல்லா இடத்திலும் மரியாதை கிடைக்க வேண்டும் என்றும் அதேபோல்  முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.

இவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் நம்பமாட்டார்கள் இவர்களுக்கு அளவுக்கு அதிகமான நண்பர்கள் இருந்தாலும் இவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தை அதிகளவு யாரிடமும் சொல்ல மாட்டார்கள்.

இவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தை நண்பர்களிடமோ அல்லது சொந்தக்காரர்களிடம், வாழ்க்கை துணையுடன் சொன்னாலும் அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இவர்கள் அவர்களுக்கு உண்மையாக இருப்பார்கள்.

இவர்கள் பார்ப்பதற்கு மிகவும் திறமைவாய்ந்தவராக இருப்பார்கள் அதேபோல் இவர்கள் புத்தகம் படித்துக்கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் புதிய புதிய விஷயங்ககளை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைப்பார்கள்.

இவர்கள் படித்ததை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கவே மாட்டார்கள். அதேபோல் யாருக்காவது இவர்கள் படித்ததை சொல்லிக்கொடுக்க முனைப்பாக இருப்பார்கள்.

இவர்கள் இந்த இடத்தில் இருந்தாலும் அங்கு இவர்களுக்கென்று தனி அங்கீகாரம்  கிடைக்கவேண்டும் என்றும் முதன்மையாக இருக்கவேண்டும் என்றும் நினைப்பார்கள்.

இவர்கள் யாருக்கும் பயம்கொள்ள மாட்டார்கள். இவர்களுடைய வாழ்க்கையிலும் சரி, மற்ற யாரிடமும் சரி பயம் கொள்ள மாட்டார்கள்.

இவர்களுக்கு ரிஸ்க் எடுப்பது மிகவும் பிடிக்கும் அதேபோல் யாராலும் செய்யமுடியாத விஷயத்தைத்தான் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.

இவர்களுடைய குணம் மிகவும் மேன்மையாக இருக்கும். இவர்கள் பேசும் விதம் யாரையும் புண்படுத்தாது.

இவர்களுக்கு அதிர்ஷ்டம் என்பது இவர்களை சார்ந்து இருப்பவர்கள் மூலம் தான் கிடைக்கிறது.

இவர்கள் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தாலும் இவர்களுக்கு தனிப்பட்ட குடும்பத்தில் கஷ்டம் என்பது கிடையாது.

இவர்கள் தலைக்கனம் பிடித்தவராக இல்லாமல் இவர்கல் வந்த பாதையை நினைத்து பார்த்து இருப்பவர்களாக இருப்பார்கள்.

V என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா..! அப்படினா நீங்க இப்படித்தான்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement