Kamali Meaning in Tamil
நமது தாய் மொழியான தமிழ் மொழியில் பல ஆயிரக்கணக்கான வார்த்தைகள் உள்ளது. அவையாவுக்கும் நமக்கு சரியான அர்த்தம் என்ன என்று நமக்கு தெரிந்துள்ளதா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதிலும் குறிப்பாக நமது தமிழ் மொழியில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கும் அவையாவும் நமக்கு தெரிந்திருக்காது. இவ்வளவு ஏன் நமக்கு சூட்டப்பட்டுள்ள நமது பெயர்களுக்கும் ஒன்று அல்லது இரண்டு அர்த்தங்கள் இருக்கும். இவ்வாறு இருக்கும் பெயர்களுக்கு ஏற்ற சரியான அர்த்தங்கள் நம்மில் பலருக்கும் தெரிந்துயிருக்காது. ஆனால் ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும். அத்தகைய பெயர்களில் ஒன்றாக உள்ள கமலி என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
கமலி பெயர் அர்த்தம்:
கமலி என்ற பெயருக்கான தமிழ் பொருள் என்னவென்றால் படைப்பு, அதிர்ஷ்டம் என்பது ஆகும். கமலி பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்த வரும் ஒரு பெயர் ஆகும்.
மேலும் இந்த பெயர் ஆனது பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த கமலி என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக சுதந்திரமான எண்ணம் கொண்டவராகவும், சுயநலமற்றவராகவும் இருப்பார்கள்.
இவர்கள் பொதுவாக அனவைரிடமும் நட்புடன் பழகுவார்கள். மேலும் இவர்களுக்கு உதவும் குணம் அதிக அளவு இருக்கும். அதே போல் இவர்கள் மற்றவர்களை மிகவும் சார்ந்து இருப்பார்கள்.
இவர்கள் பொறுமையாகவும் கண்ணியமாகவும் இருப்பார்கள். இந்த கமலி என்ற பெயரை உடையவர்கள் மிகவும் அழகான தோற்றத்துடனும் இருப்பார்கள்.
நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
Kamali Name Numerology in Tamil:
Name | Numerology Number |
K |
2 |
A |
1 |
M |
4 |
A |
1 |
L |
3 |
I |
9 |
TOTAL |
20 |
நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
இப்போது கமலி என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 20 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (2+0) = 2 என்பதாகும். ஆகவே கமலி பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 2 ஆகும்.
பெயரிற்கு மதிப்பெண் 2 என்பதால் மிகவும் உணர்ச்சிகரமானதாகவும், மிகவும் உணர்திறன், தாராளம், கவனம் மற்றும் திறமையான போன்றவை கமலி என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
ஆதிரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
ஆதிரன் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |