உங்கள் Name M-யில் ஆரம்பிக்கிறதா? அப்போ நீங்கள் இப்படித்தான்!

Advertisement

M என்ற வார்த்தையில் பெயர் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்

ஹாய் நண்பர்களே..! உலகத்தில் பிறந்த அனைவருக்கும் பெயர் வைப்பது என்பது இயல்பான ஒன்று. அப்படி பெயர் வைப்பதற்கு ஒரு சிலர் எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம் என்று ஜாதகத்தை பார்ப்பார்கள். ஜாதகத்தை பார்த்து பெயர் வைத்தாலும் தங்களின் குண அதிசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது. அப்படி உங்களுடைய பெயரில் முதல் எழுத்து M-ல் ஆரம்பமாகிறது என்றால் உங்களுடைய குணா அதிசயம், நீங்கள் நல்லவரா? கெட்டவரா? உங்களின் சிறப்பு அம்சம் இதை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படித்து பாருங்கள்..!

உங்களுடைய Name First M-ல் ஆரம்பமாகிறதா. அப்போ நீங்கள் இப்படி தான் இருப்பீங்க..!

உங்களுடைய பெயரில் முதல் எழுத்து M-ல் ஆரம்பம் ஆகிறது என்றால் நீங்கள் திறமைசாலியாக இருப்பீர்கள். அதுமட்டுமில்லாமல் கடின உழைப்பாளியாகவும், விசுவாசமாகவும், மற்றவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பவர்களாகவும் இருப்பீர்கள்.

வாழ்க்கையை நடைமுறைக்கு ஏற்றவாறு நீங்கள் வாழ்வீர்கள்.

எப்போதும் உங்களுடைய வாழ்க்கையின் அடுத்த கட்ட முடிவுகளை பற்றி யோசித்துகொண்டு இருப்பீர்கள். அதற்காக புதிய புதிய முயற்சிகளை எடுப்பீர்கள்.

உங்களுடைய வாழ்க்கை முறையில் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவராக திகழ்வீர்கள்.

M என்ற எழுத்தில் பெயர் கொண்டவர்கள் அதிக தன்னம்பிக்கை கொண்டவராக இருப்பீர்கள். அதனால் உங்களுடைய வாழ்க்கையில் நிறைய வெற்றிகளை காண்பீர்கள்.

 உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘A’ வாக இருந்தால் உங்களின் குணம் இப்படி தான் இருக்கும்..!

எந்த ஒரு செயலை செய்தாலும் மனதில் திட்டமிட்டு செயல் படுவீர்கள். எல்லாத்தையும் விட ரொம்ப நேர்மையானவராகவும், ஒழுக்க முடையவராகவும் இருப்பீர்கள்.

இந்த எழுத்தில் பெயர் கொண்ட நபர்கள் நம்பிக்கை கொண்டவராக இருப்பீர்கள். அதுபோல அவர்கள் அதிகம் அன்பு வைத்து இருக்கும் நபர்கள் தான் சொன்ன பேச்சை கேட்கவில்லை என்றால் கோபத்தை வெளி காட்டுவீர்கள்.

எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிப்பவராக இருப்பீர்கள். ஆனால் இவருடைய பொறுமையை சோதிக்க நினைத்தால் சும்மா விட மாட்டீர்கள்.

M என்ற எழுத்தில் பெயர் கொண்வர்கள் எந்த ஒரு விஷயத்திலும் உடனே முடிவு எடுக்க மாட்டீர்கள். அதனை அலசி ஆராய்ந்து அதன் பிறகு தான் ஒரு நல்ல முடிவை எடுப்பீர்கள்.

காதலில் எளிதில் விலகமாட்டீர்கள். அப்படி உங்களை காதலில் விலவைப்பது மிகவும் கடினமானது. ரொம்ப romantic உள்ளவராக இருப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல அனுபவம் கொண்டவராக இருப்பீர்கள்.

உங்களுக்கு பிடித்த ஒரு நபருக்கு எதாவது ஒரு பிரச்சனை என்றால் அதிலிருந்து விடுவிக்க எதையும் செய்ய தயங்க மாட்டீர்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 S என்ற வார்த்தையில் பெயர்        கொண்வர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்..!

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com

 

 

 

Advertisement