Mithula Name Meaning in Tamil
பொதுவாக நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு விதமாக பேசுவோம். அதில் தமிழில் பேசுகிறமோ, ஆங்கிலத்தில் பேசுகிறமோ என்று தெரியாமல் பேசுகின்றோம். அதில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அதை நாம் அறிந்திருக்க மாட்டோம். அது போல தான் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தம் இருக்கும். நம் முன்னோர்கள் காலத்தில் பெயருக்கான அர்த்தத்தை தெரியாமல் வைத்திருப்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் உள்ள பெற்றோர்கள் தன் குழந்தைக்கு வைக்கும் பெயர் அர்த்தமுள்ளதாகவும், வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனால் இன்றைய பதிவில் மிதுலா மற்றும்மிதுன், மித்ரன் பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
மிதுலா பெயர் அர்த்தம்:
மிதுலா என்பது இனிமையான பெயராகும். இரக்கம், காதல், நம்பிக்கை, அன்பு, கலை போன்றவற்றை குறிக்கிறது.
இந்த பெயர் உள்ளவர்கள் ஆளுமை திறன் உடையவர்களாகவும், அன்பானவர்களாகவும், கற்பனை திறன் உடையவர்களாகவும் இருப்பார்கள். வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையில் இருக்க கூடியவர்கள். நட்பு வட்டராம் பெரியதாக இருக்கும்.
கனிஷ்கா என்ற பெயருக்கான அர்த்தம்..
மிதுன் பெயருக்கான அர்த்தம்:
மிதுன் என்ற பெயருக்கு திறமை, மகிழ்ச்சி, நவீன , படைப்பு போன்றவற்றை குறிக்கிறது.
இந்த பெயர்கள் உடையவர்கள் எல்லா விஷயத்திலும் விவரமாகவும், புத்திசாலித்தனமாகவும் முடிவு எடுப்பார்கள். மேலும் அவர்கள் செய்யும் எல்லா செயல்களிலும் வெற்றியை காண்பார்கள்.
மித்ரன் பெயர் அர்த்தம்:
சூரியன், ஒளி மற்றும் உண்மையின் கடவுள், சூரியனின் பிரகாசம், கதிரியக்க மற்றும் புகழ்பெற்ற ஒளி போன்ற அர்த்தங்கள் இருக்கிறது.
பெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை பெயர்கள் |