இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள் அர்த்தம் | Muslim Baby Girl Names With Meaning in Tamil

Advertisement

முஸ்லிம் பெண் குழந்தை பெயர்கள் அர்த்தம் | Muslim Girl Names With Meaning in Tamil | Muslim Name Meaning in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று முஸ்லீம் பெண் குழந்தை பெயர்களின் அர்த்தம் பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக முஸ்லிம் வைக்கின்ற பெயர்கள் சொல்வதற்கு கடினமாக இருக்கும் ஆனால் அவர்களுக்கு அது பழக்கமாக இருக்கிறது. அவர்கள் வைக்கின்ற பெயர்கள் மட்டும் தான் புரியாது. அதற்கு அர்த்தங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். ஒவ்வொரு பெயர்க்கும் புது புது அர்த்தங்கள் தரும். ஒவ்வொரு பெயர்களில் ஆயிரம் கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது. அதனை இப்போது பார்ப்போம் வாங்க.

முஸ்லிம் பெண் குழந்தை பெயர்கள் அர்த்தம் | புதிய முஸ்லிம் பெண் குழந்தை பெயர்கள்

அளீமா – மகத்தானவள், உயரமானவள், புகழ்மிக்கவள்

அஸீஸா – பிரியமானவள், பலம் பொறுந்தியவள்

அஸ்ஸா – மான், நபித்தொழியர் சிலரின் பெயர்

ஆபிதா – வணங்க கூடியவள்

ஆதிலா – நேர்மையானவள்

ஆயிதா – சுகம் விசாரிப்பவள், திரும்பச் செய்பவள், பலன்

ஆயிஷா –  உயிருள்ள

ஆமினா – அமைதி நிறைந்தவள்

ஆனிசா – நற்பண்புகளுள்ளவள்

ஆரிஃபா – அறிமுகமானவள்

ஆஸிமா – பாதுக்காப்பானவள், தீய செயல்களிருந்து விலகியவள்

ஆசியா –  மிகச் சிறந்த பெண்மணி

ஆதிஃபா – இரக்கமுள்ளவள் – பிரியமுள்ளவள்

ஆதிகா – தூய்மையானவள்

ஆயாத் – வசனங்கள், அற்புதங்கள்

இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள் அர்த்தம்:

பஹீஜா – சந்தோஷம்- மகிழ்ச்சியானவள்

பஹிரா – புகழ் பெற்றவள்

பாஹியா – ஒளிரும் முகமுடையவள்

பஹிய்யா – ஒளிரக் கூடிய அழகான

பய்ளா – வெண்மை – பிரகாசம்

பலீஃகா – நாவன்மை மிக்கவள் – படித்தவள்

பல்கீஸ் – சபா நாட்டு அரசியின் பெயர்

பரீய்யா – குற்றமுள்ளவள்

பஸீரா –  விவேகமானவள் – புத்திநிறைன்தவள்

பஷாயிர் – அனுகூலமாகத் தெரிவி

பஷிரா – நற்செய்தி சொல்பவள்

பஸ்மா – புன்முறுவல்

பஸ்ஸாமா – மிகவும் புன்முறுவலிப்பவள்

பதூல் – கற்புள்ள, தூய்மையான, இறைதூதர்

பாஹிரா – மரியாதைக்குரியவள்

இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள் அர்த்தம்

Muslim Baby Girl Names With Meaning in Tamil:

தாமிரா – மெலிந்தவள்

தானியா – அருகிலுள்ளவள்

தலாலா – வழிகாட்டுபவள்

தீனா – கீழ்படிந்த

தாஹிரா – ஆச்சரியமான

ஃதாகிரா – (அல்லாஹ்வை) நினைப்பவள்

ஃதஹபிய்யா – தங்கமானவள்

ஃதகிய்யா – புத்தி கூர்மையானவள்

ளரீஃபா – நேர்த்தியானவள்

தியானா – நம்பிக்கை மார்க்கம்

ளுஹா – முற்பகல்

துஜா – இருள், வைகறை – இருட்டு

துர்ரா – ஒருவகை பச்சைக்கிளி ,முத்து 

துர்ரிய்யா – மின்னுபவள்

முஸ்லிம் பெண் குழந்தை பெயர் அர்த்தம்:

ஃகானியா – அழகானவள்

ஃகய்ஃதா – உதவி

ஃகாதா – இளமையானவள்

ஃகாலிபா – வெற்றி பெற்றவள்

ஃகாலியா – விலை உயர்ந்தவள்- விலைமதிப்பற்றவள் – நேசிக்கப்படுபவள்

ஃகாஜியா – பெண் (புனிதப்) போராளி

ஃகாய்தா – மென்மையானவள்

ஃகஜாலா – மான்- உதய சூரியன்

ஃகுஜய்லா – சூரியன், (போன்று மிளிரக்கூடியவள்)

Islamic Girl Baby Names With Meaning in Tamil

மய்யாதா – ஊசலாடுபவள்

மஜீதா – அதிகம் – அதிகரித்தல்

மாஹிரா – திறமையானவள்

மாஜிதா – மேன்மை பொருந்தியவர்

மாரியா – ஒளி பொருந்தியவள் 

மாஜனா – நீர் உள்ள மேகம் – கார்மேகம்

மைமூனா – அதிர்ஷ்டசாலி

மைஸரா – சுகமானவள்

மின்னா – இரக்கமுள்ள, கருணையுள்ள

மிஸ்பாஹ் – பிரகாசமான

மிஸ்கா – வாசனையுள்ள – சந்தனம்

முஈனா – உதவியாளர் – ஆதரவாளர்

முஹ்ஸினா – பாதுகாக்கப்பட்டவள்

முஃமினா – விசுவாசிப்பவள்

முபாரகா – பரகத் செய்யப்பட்டவள்

முபீனா – தெளிவானவள் – வெளிப்படையானவள்

முத்ரிகா – விவேகமுள்ளவள்

முஃபீதா – பயன் தரக்கூடியவள்

முஃப்லிஹா – வெற்றி பெறக்கூடியவள்

முஹ்ஜர் – அன்பின் இருப்பிடம்

முஜாஹிதா – (புனிதப்போரில்) போராடியவள்

மும்தாஜா – புகழ்பெற்ற – தரம் வாய்ந்தவள்

முனா – ஆசைகள்

முனிஃபா – தலைசிறந்தவள்

முனீரா – ஒளிர்பவள்

முஃனிஸா – களிப்பூட்டுபவள்

முன்தஹா – கடைசி எல்லை

முஸ்ஃபிரா – ஒளிரக்கூடிய

முஷீரா – ஆலோசனை கூறுபவள்

Islamic Girl Name Meaning in Tamil

ரஃபீஆ – உன்னதமானவள்

ரப்தாஃ – அழகான கண்களுடையவள் – ஒரு நபித்தோழியின் பெயர்

ரளிய்யா – திருப்தியடைன்தவள் – இனியவள்

ரள்வா – திருப்தியடைன்தவள்

ரஃபீதா – நபித்தோழி ஒருவரின் பெயர்

ரஃபீகா –  தோழி – சினேகிதி

ரஹீமா – கருனையுள்ளவள்

ரஹ்மா – கருணை – அன்பு

ரய்ஹானா – நல்ல மனமுள்ள தாவரம்

ரைதா – நபித்தோழி ஒருவரின் பெயர்

ரம்லா – நபித்தோழி ஒருவரின் பெயர்

ரம்ஜா – அடையாளக்குறி

ரம்ஜிய்யா – அடையாளம்

ரந்தா – நறுமணமுள்ள ஒருவகை மரம்

ரஷா –  பெண்மான்

ராஷிதா – நேர்வழிகாட்டப்பட்டவள்

ரஷீகா – நேர்த்தியானவள் – வசீகரமானவள்

ரவ்ளா – புல்வெளி – பூங்கா

ரய்யானா –  இளமையான – புதிய

ரஜீனா – அமைதியான

ராபிஆ –  நான்காவது பஸ்ரா நகரின் பெண் துறவி ஒருவரின் பெயர்

ராபியா – மலைக்குன்று

ராளியா – இன்பகரமான – மகிழ்ச்சியான

ராஃபிதா – ஆதாரமளிப்பவள் – ஆதரவானவள்

ராஇதா –  தலைவி – புதிதாக வந்தவள் – ஆராய்பவள்

ரானியா – கண்ணோட்டம்

ரீமா – அழகான மான்

ரிப்ஃஆ – ஆதரவளிப்பவள்

ரிஃப்கா – கருனையானவள் – இறக்கம் காட்டுபவள்

ரிஹாப் – அகலமான – விசாலமான

ருமான – மாதுளம்பழம்

ருகைய்யா – மேலானவள்

ருதய்பா – குளிர்ச்சியான – புதிய

ருவய்தா – அன்பான – நிதானமான

முஸ்லிம் பெண் குழந்தை பெயர் அர்த்தம்:

நஃபீஸா – விலை மதிப்பு மிக்க பொருள் (ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்)

நஹ்லா – தேனீ

நஜீபா – மேன்மை தாங்கியவள்

நஜீமா – சிறு நட்சத்திரம்

நஜிய்யா – நெருங்கிய தோழி – அந்தரங்கத் தோழி

நஜ்லா – அகன்ற கண்களுடையவள்

நஜ்மா –  நட்சத்திரம்

நஜ்வா – அந்தரங்க பேச்சுக்கள்

நமீரா – பெண் புலி

நகாஃ – தெளிவான

நகிய்யா – சந்தேகமற்றவள் – தெளிவானவள்

நஸீபா – உயர்குலத்தில் பிறந்தவள்

நஸீஃபா – சமநிலையுடையவள்

நஸீமா – மூச்சுக்காற்று – சுத்தமான காற்று

நஸீரா – ஆதரிப்பவள்

நஸ்ரின் – வெள்ளை ரோஜா

நவால் – ஆதரவு காட்டுபவள் – ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்

நவார் – நானமுல்லவர் (ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்)

நவ்ஃபா – பெருந்தன்மையானவள்

நவ்வாரா – இதழ்கள் – பூக்கள்

நஜீஹா – நேர்மையானவள்

நளீமா – பாடல் இயற்றுபவள்

நள்மிய்யா – ஒழுங்கான – வரிசைக்கிரமமான

நாதியா – சங்கம்

நாஃபூரா – நீருற்று

நாயிஃபா – உயர்ந்தவள்

நாஇலா – வெற்றி பெற்றவள்

நிஸ்மா – தென்றல் காற்று

நூரா –  பூ

நூரிய்யா – பிரகாசிக்கக் கூடியவள்

நுஃமா – மகிழ்ச்சி

நுஹா – விவேகமுள்ளவள்

நுஸைபா –  சிறப்புக்குரியவள்

நுஜ்ஹா – உல்லாசபயணம் – சுற்றுலா

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை பெயர்கள்
Advertisement