Navilan Meaning in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நவிலன் பெயர் அர்த்தம் ( navilan meaning in tamil for boy) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்க போகின்றது என்றால், அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த குழந்தைக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து தயார்படுத்தி வைத்து கொள்வார்கள். அதே போல் தான் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதையும் பார்த்து பார்த்து முடிவு செய்வார்கள். அதாவது ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே இருக்கின்றது என்பதால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எந்த ஒரு பெற்றோரும் மிக மிக கவனமாக இருப்பார்கள். அதாவது தனது குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும். அதற்கான அர்த்தம் என்ன அந்த பெயரை வைத்தால் தமது குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதையெல்லாம் அறிந்து கொள்ள விரும்புவார்கள். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் நவிலன் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!
நவிலன் பெயர் அர்த்தம்:
Navilan என்ற பெயருக்கான தமிழ் பொருள் என்னவென்றால் அறிவிப்பு என்பது ஆகும். நவிலன் பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்த வரும் ஒரு பெயர் ஆகும்.
மேலும் இந்த பெயர் ஆனது பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த நவிலன் என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக மிகவும் லட்சியமானவர்களாகவும், ஆக்கபூர்வமான செயல்களை செய்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.
ஆதிரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
ஆனால் கொஞ்சம் சுயநலமாகவும் இருப்பார்கள். அதனால் இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளையும், வார்த்தைகளையும் புறக்கணிப்பார்கள். இவர் எப்போதும் பணிகளை முன்னின்று வழி நடத்தி செல்ல அதிக அளவு விரும்புவர்கள். மேலும் இவரிடம் தலைமைத்துவ குணங்கள் அதிகமாக காணப்படும்.
இவர்கள் புத்திசாலித்தனமாகவும், தீர்க்கமான மன உறுதியுடனும், நம்பிக்கையுடனும் இருப்பார்கள். மேலும் தாராளமான மனதுடன் மற்றவர்களுக்கு உதவுவார்கள்.
ஆதிரன் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
Navilan Name Numerology in Tamil:
Name | Numerology Number |
N |
5 |
A |
1 |
V |
4 |
I |
9 |
L |
3 |
A |
1 |
N |
5 |
TOTAL |
28 |
இப்போது நவிலன் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 28 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (2+8) = 10 என்பதாகும்.
அடுத்து 10 என்ற எண்ணிற்கான கூட்டு தொகையினை கணக்கிட வேண்டும். ஆகவே 10-ற்கான கூட்டு தொகை (1+0) =1 ஆகும். ஆகவே நவிலன் பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 1 ஆகும்.
பெயரிற்கு மதிப்பெண் 1 என்பதால் அதிரடி செயல்திறன், முன்னோடி, இயற்கை தலைவர், சுயாதீனமான, வலுவான விருப்பம், நேர்மறை ஆற்றல், ஆர்வமுள்ளவர், உற்சாகமான, தைரியமான மற்றும் புதுமையானது என்ற இவை எல்லாம் நவிலன் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
ஆருத்ரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |