நேத்ரா பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..? | Nethra Name Meaning in Tamil

Nethra Meaning in Tamil

நேத்ரா பெயர் அர்த்தம் – Nethra Meaning in Tamil

குழந்தை என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்றால் அந்த வீடே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அதேபோல் அந்த குழந்தை பிறக்கப்போகிறது என்றால் அந்த குழந்தைக்கு  என்ன தேவை இருக்கும் அதனை கொஞ்சம் கொஞ்சமாக வாங்க ஆரம்பிப்பார்கள். அதேபோல் அந்த குழந்தைகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று அனைவருக்கும்  கேள்வி இருக்கும். அதேபோல் வீட்டில் இருக்கும் சித்தப்பா, சித்தி என அனைவரும் ஒவ்வொரு நாளும் நிறைய பெயர்களை தேடி கொண்டு தான் இருப்பார்கள். அப்படி தான் ஒவ்வொரு வீட்டில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு பெயரை வைப்பார்கள்.

சிலர் நியூமராலஜி படி வைப்பார்கள். சிலர் மாடர்னாக வைப்பார்கள். சிலர் அவர்களுக்கு பிடித்த பெயரை குழந்தைகளுக்கு வைப்பார்கள். ஆனால் வைக்கும் பெயருக்கான அர்த்தம் கேட்டால் அந்த அளவிற்கு யாருக்கும் தெரியாது. அது தான் உண்மை. அதேபோல் ஒவ்வொரு பெயருக்கான அர்த்தங்களை பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் தான் இன்று இந்த பதிவின் வாயிலாக நேத்ரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி பாரக்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Nethra Meaning in Tamil:

நேத்ரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..? நேத்ரா என்றால் அழகிய கண்கள் உடையவர் என்று அர்த்தம் ஆகும். உலகத்தில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் என்றால் அது கண்கள் தான். அதேபோல் கண்கள் என்பது மனிதனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு கண்கள் அழகா இருந்தால் அவர்களுக்கு இந்த பெயர் வைக்கலாம்.

நேத்ரா கணித எண் 3 –னின் படி மிகவும் வெளிப்படையாக உள்ளவர்கள். மிகவும் சமூக அக்கறை கொண்டவர்களாக இருப்பீர்கள். படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை மற்றும் தொழில் அதிகம் விரும்புவீர்கள்.

நேத்ரா என்பது வலுவான ஆளுமையை பிரதிபலிக்கிறது. Nethra மந்திர திறன்களையும் சிறந்த படைப்பு திறன்களையும் கொண்டுள்ளது. இந்த பெயரை பெற்றவர்கள் அனைவருமே  நேசமானவர் மற்றும் கலை ஆர்வலர். உயர்ந்த சுயமரியாதையுடன், Nethra மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் சுலபமாக செய்யக்கூடியவர். இவர் மற்றவர்களை எப்போதும் மகிழ்ச்சியாகவும் பெரிய வட்டாரத்தை சேர்த்து உறவுகளை வைத்திருப்பார்கள்.

நியூமராலஜி முறை:

பெயர்  பெயருக்கான எண் 
5
5
T 2
H 8
9
1
Total  30

 

மற்ற பெயருக்கான அர்த்தம்👇👇

யுகன் என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா

கமலி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்