நித்திஷ் பெயர் அர்த்தம் | Nithish Name Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே..! நித்திஷ் என்பது உங்கள் பெயரா..? அல்லது உங்களுக்கு தெரிந்தவரின் பெயரா..? அப்போ அவர் இப்படி தான். நித்திஷ் என்ற பெயர் கொண்டவரின் குணம் எப்படி இருக்கும் தெரியுமா..? அதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதற்கு முன் குழந்தைகள் என்றால் உங்களுக்கு பிடிக்குமா..? இது என்ன கேள்வி குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது என்று சொல்வீர்கள். உண்மை தான் குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.
சரி பெற்றோர்களுக்கு முதல் மற்றும் முக்கியமான தருணம் என்றால் அது குழந்தைக்கு பெயர் வைப்பது தான். அதுபோல நம்மில் பலரும் குழந்தை பிறக்கப் போகிறேது என்றால், அந்த குழந்தை பிறக்கும் முன்பிலிருந்தே என்ன பெயர் வைக்கலாம் என்று தேடுவார்கள். சிலர் குழந்தைக்கு வைக்கும் பெயர் அர்த்தம் உள்ள பெயராக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இன்று நித்திஷ் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
நித்திஷ் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன..?
நித்திஷ் என்பது ஆண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ஆகும். இது உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயர் ஆகும். அதனால் இந்த பெயரை உங்கள் குழந்தைக்கு வைக்காலம். ஏனென்றால் இந்த பெயருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது.
நித்திஷ் என்ற பெயருக்கு பொறுப்பு, பாதுகாப்பு, வளர்ப்பு, சமநிலை, அனுதாபம், நட்பு, சிறந்த உறவை உருவாக்குபவர், சிறந்த பெற்றோர், தாராளமான மற்றும் நேர்மையானவர் என்று பல அர்த்தம் இருக்கிறது.
சர்மிளா என்ற பெயர் கொண்டவர்கள் இப்படி தான் இருப்பார்களா |
குணம் எப்படி இருக்கும்..?
நித்திஷ் என்ற பெயர் கொண்டவர்கள் அனைவரிடம் இயல்பாக பழகும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். இந்த பெயர் கொண்டவர்கள் மிகவும் உணர்ச்சிவசமானவராக இருப்பார்கள். இவர்கள் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவார்கள்.
நித்திஷ் என்ற பெயர் கொண்டவர்கள் பொறுப்பு மற்றும் மக்களுக்கு முழு மனதுடன் உதவுவதில் ஆர்வம் அதிகமாக செலுத்துவார்கள். இவர்களிடம் நம்பிக்கை அதிகமாக இருக்கும். எப்போதும் நண்பர்களின் பிரச்சினைகளைக் கேட்கவும், தேவைப்படும் போதெல்லாம் அவர்களுக்கு உதவவும் தயாராக இருபற்கள்.
இவர்கள் குடும்பத்தின் மீது அன்பை வெளிப்படுத்த எதையும் செய்வார்கள். பொறுப்பு, தயவு, தன்னலமற்ற தன்மை மற்றும் விசுவாசம் ஆகியவை இவர்களின் அற்புதமான குணங்கள் ஆகும்.
தாரிகா என்ற பெயர் கொண்டவர்கள் இப்படி தான் இருப்பார்கள் |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |