பான் இந்தியா என்றால் என்ன | Pan India Full Form in Tamil | Pan India Meaning in Tamil with Example
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பான் இந்தியா என்றால் என்ன.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நாம் பேசும் சில வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. அதேபோல் அதனை தெரிந்து கொள்வதற்கு கூட ஆர்வம் செலுத்துவது இல்லை. நாம் எவ்வளவு வார்த்தைகளை பயன்படுத்தினாலும் அது அனைத்திற்கு சரியான அர்த்தம் தெரியுமா என்று கேட்டால் நிச்சயம் தெரியாது என்பார்கள்.
சிலர் பேசும் பாதி வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது..! இன்னும் சிலர் என்ன அர்த்தம் என்பதை கூட தெரியாமல் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதற்கு காரணம், பேசுவதற்கு எளிதாக இருக்கும் என்பதாலும் மற்றவர்கள் பேசுகிறார்கள் என்பதாலும் மட்டுமே பேசுவார்கள். அதற்கு உண்மையான அர்த்தம் என்ன என்பது அவ்வளவு தெளிவாக யாருக்கும் தெரிவதில்லை. இன்று அனைவரும் பேசும் வார்த்தைகளில் ஒன்றுக்கு அர்த்தம் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்.
Pan India Full Form in Tamil:
PRESENCE ACROSS NATION
இந்த வார்த்தையானது சமீப காலமாக பிரபலமாக உள்ளது. அது பொருளாக இருக்கலாம். பாடலாக இருக்கலாம் அல்லது சாப்பிடும் பொருளாக கூட இருக்கலாம். அதனை நாமும் சொல்வது பேசுவது என்று மாறிவிடுவோம்.
அவர்கள் நமக்கு பிடித்த ஒருவராக இருப்பார்கள். அல்லது நடிகர், சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஒருவராக கூட இருக்கலாம். அவர்கள் ஒன்று சொல்லிவிட்டால் அதனை பற்றியும் அவர்கள் பேசும் வார்த்தைகளை பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவோம்.
அதுபோல் தான் பிரபலமான ஒருவர் சொல்லிய அந்த வார்த்தை இப்போது மிகவும் பிரபலமாக உள்ளது. அதன் பின் அனைவருமே இந்த வார்த்தையை பற்றி பேசி வருகிறார்கள்.
அது Pan India என்ற வார்த்தை தான். இந்த வார்த்தைக்கு மக்கள் அனைவரும் முழு அர்த்தம் என்னவாக இருக்கும் என்று தேடி வருகிறார்கள்.
Pan India Meaning in Tamil:
Pan India என்றால் ஒரு விஷயம் ஒரு இடத்தில் மட்டும் பிரபலமாக இல்லாமல், இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்தால் அதனை தான் Pan india என்பார்கள்.உதாரணத்திற்கு:
ஒரு பாடல் ஒரு மொழியில் மட்டும் பிரபலமாக இல்லாமல் உலகில் எங்கு சென்றாலும் அந்த பாடல் பிரபலமாக இருந்தால் அந்த பாடலை Pan India பாடல் தெரியுமா என்பார்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👇👇
Beast Meaning in Tamil | Beast தமிழ் பொருள் |
Trust Meaning in Tamil | Trust தமிழ் பொருள் |
who meaning in tamil |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |