வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பிரித்திகா என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிஞ்சுக்கோங்க..

Updated On: July 23, 2025 6:44 PM
Follow Us:
prithika name meaning in tamil
---Advertisement---
Advertisement

பிரித்திகா பெயர் அர்த்தம்

பொதுவாக பெற்றோர்கள் குழந்தைக்கு வைக்கும் பெயரை பார்த்து பார்த்து வைக்கின்றனர். அதில் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை தேர்ந்தெடுப்பார்கள். சில நபர்கள் ராசி, நட்சத்திரம் படி வைப்பார்கள், சில நபர்கள் முன்னோர்களின் பெயர்களை வைப்பார்கள், சில நபர்கள் அர்த்தமுள்ள பெயராக வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தைக்கும் வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் பிரித்திகா என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

Prithika Name Meaning in Tamil:

 

பிரித்தாக என்ற பெயருக்கு அன்பு, பூ போன்றவை அர்த்தமாக இருக்கின்றது.

பிரித்திகா என்ற பெயர்  உடையவர்கள் சிறந்த நண்பராக இருப்பார்கள். இவர்கள் தனிமையை விரும்ப மாட்டார்கள். இவர்கள் அழகான தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள். சகிப்புத்தன்மை நிறைந்தவராக இருப்பார்கள். மற்றவர்களுடன் அனுசரித்து செல்ல கூடியவராக இருப்பார்கள்.

மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேச மாட்டார்கள்.தன்னுடைய மனதில் என்ன இருக்கிறதோ அதனை அப்படியே வெளிப்படையாக பேச கூடியவர்களாக இருப்பார்கள். தன்னுடன் கூட இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

இயற்கையாகவே இவர்களிடம் உதவி செய்யும் குணம் காணப்படும். இதனால் யார் உதவி என்று கேட்டு வந்தாலும் இல்லையென்று சொல்லாமல் உதவும் குணம் உடையவராக இருப்பார்கள். இவர்களுடைய தோற்றமானது மற்றவர்களை ரசிக்க வைக்க கோடொய்ய வகையில் இருக்கும். ஒழுக்கத்தில் சிறந்து விளங்க கூடியவர்களாக இருப்பார்கள்.

தனிமையை விரும்பாதவர்களாக இருப்பார்கள். நண்பர்களுடன் நேரத்தை கழிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

எண் கணித மதிப்பு 2-ன் படி  கூட்டுறவு, உணர்திறன், தகவமைப்பு, செயலற்ற, இராஜதந்திரம் , அமைதி, சிறந்த பங்குதாரர், கனிவான, சமநிலை, நட்பு, சாதுரியமான மற்றும் இராஜதந்திரம் போன்றவை அர்த்தமாக இருக்கின்றது.

உங்க பெயர் பிரணிகா என்றால் அதற்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க

ஒவ்வொரு பெயருக்கும் உள்ள அர்த்தம்:

 பிரித்திகா பெயர் அர்த்தம்

P- நீங்கள் புத்திசாலி, ஆனால் சில சமயங்களில் பொறுமையை இழந்து விடுவீர்கள்.

R- நீங்கள் உணர்ச்சி வசப்பட கூடொய்ய நபராக இருப்பீர்கள்.

I- இறக்கமுள்ளவராக இருப்பீர்கள், கலைநயம் மிக்கவராக இருப்பீர்கள்,படைப்பாற்றல் நிறைந்து காணப்படுவீர்கள்.

T- வாழ்க்கையை புதிது புதிதாக வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள்.

H- நீங்கள் தொலை நோக்கு பார்வை உடையவராக இருப்பீர்கள்.

I- இறக்கமுள்ளவராக இருப்பீர்கள், கலைநயம் மிக்கவராக இருப்பீர்கள்,படைப்பாற்றல் நிறைந்து காணப்படுவீர்கள்

K- எந்த செயலையும் புத்தி கூர்மையுடன் செயல்பட்டு விரைந்து முடிப்பீர்கள்.

A- தலைவர், லட்சியம் கொண்டவராக இருப்பீர்கள்.

தன்ஷிகா என்ற பெயருக்கான அர்த்தம் இது தானா

ரித்திகா என்ற பெயருக்கு இதுதான் அர்த்தமா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now