Ringworm என்பதற்கான அர்த்தத்தை தெரிஞ்சுக்கோங்க..

Ringworm Meaning in Tamil

Ringworm Meaning in Tamil

நாம் ஒவ்வொரும் பல வார்த்தைகளை பேசுகிறோம், ஆனால் அந்த வார்த்தைக்கான அர்த்தம் தெரியாமலே பேசுகின்றோம். ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ள அர்த்தங்களை தெரிந்து கொள்வது அவசியமானது. அதனால் தான் நம் பதிவில் பல வார்த்தைக்கான அர்த்தத்தை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Ringworm என்பதற்கான அர்த்தத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Ringworm Meaning in Tamil:

ringworm meaning in tamil

Ringworm என்பதற்கான படர்தாமரை என்பது அர்த்தம். படர்தாமரை, டெர்மடோஃபைடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. மருத்துவ முறையில் டினியா என்று அழைக்கப்படுகிறது.

இதனை பூஞ்சை தோற்று, மைக்கோசிஸ்டினியா, கார்போரிஸ்,டினியா பெடிஸ் போன்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். 

Don’t Judge Book By Its Cover இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?

படர்தாமரை என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்பட கூடிய பூஞ்சைகளால் ஏற்படும் ஒரு வகையான தோல் நோயாகும்.

இந்த நோயானது உடலில் எந்த பகுதியில் வேண்டுமானலும் ஏற்படலாம்.  தோல் வட்ட வடிவிலும், அதன் ஓரத்தில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

மேலும் இந்த நோயானது ஒருவருக்கு வந்து விட்டால் மற்றவர்களுக்கு பரவ கூடிய தொற்று நோயாகும். அதனால் படர்தாமரை வந்தவர்களுடைய உடைகளை நன்றாக துவைத்து தனியாக வைத்து பயன்படுத்த வேண்டும். அவர்களின் உடையை வேறு யாரும் பயன்படுத்த கூடாது.

படர்தாமரை வருவதற்கு முன் அரிப்பு, தொழில் நிறம் சிவந்து காணப்படுதல், முடி உதிர்தல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.

சஞ்சய் பெயர் அர்த்தம் என்ன

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்