Rithanya Name Meaning in Tamil
ஒரு குழந்தைக்கு வைக்கப்படும் பெயரில் தான் அவரின் முழு வாழ்க்கையும் அடங்கியுள்ளது. அதாவது ஒருவரின் பெயர் தான் அவரின் வாழ்க்கை முழுவதும் அவரின் அடையாளமாக திகழ்கிறது. அதனால் ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைக்கு வைக்கும் பெயரில் மட்டும் மிகவும் கவனமாக இருப்பார்கள் அதாவது அவர்கள் குழந்தைக்கு வைக்க போகும் பெயருக்கான சரியான அர்த்தம் என்ன அதனை வைத்தால் தங்களின் குழந்தையின் வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதையெல்லாம் அறிந்து கொண்ட பிறகு தான் அந்த பெயரை தனது குழந்தைக்கு வைப்பார்கள். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் ரிதன்யா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!
Rithanya Meaning in Tamil:
ரிதன்யா என்ற பெயருக்கான தமிழ் பொருள் என்னவென்றால் சரஸ்வதி தேவி என்பது ஆகும். ரிதன்யா பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்து வரும் ஒரு பெயர் ஆகும்.
மேலும் இந்த பெயர் ஆனது பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த ரிதன்யா என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக மிகவும் உணர்ச்சிவசப்படுபவராக இருப்பார்கள்.
இவர்கள் மிகவும் பொறுப்பானவராக இருப்பார்கள். மேலும் இவர்கள் அனைவருக்கும் அதிக அளவு உதவி செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் தனது குடும்பத்தின் மீது அதிக அளவு அன்பை வைத்திருப்பார்.
மேலும் இவர்களிடம் பொறுப்பு, தயவு, தன்னலமற்ற தன்மை, மற்றும் விசுவாசம் ஆகியவை அற்புதமான குணங்கள் இருக்கும்.
பிரதிக்ஷா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Rithanya Name Numerology in Tamil:
Name | Numerology Number |
R |
9 |
I |
9 |
T |
2 |
H |
8 |
A |
1 |
N |
5 |
Y |
7 |
A |
1 |
TOTAL |
42 |
உங்க குழந்தையின் பெயர் ஆர்த்தி என்றால் அந்த பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்
இப்போது ரிதன்யா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 42 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (4+2) = 6 என்பதாகும்.
ரிதன்யா பெயரிற்கு மதிப்பெண் 6 என்பதால் பொறுப்பு, பாதுகாப்பு, வளர்ப்பு, சமநிலை, அனுதாபம், நட்பு, சிறந்த உறவை உருவாக்குபவர், சிறந்த பெற்றோர், தாராளமான மற்றும் நேர்மையானவர் போன்றவை ரிதன்யா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
உங்க குழந்தையின் பெயர் ஸ்வேதா என்றால் அந்த பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்
நிவேதா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |