சஞ்சனா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..? | Sanjana Name Meaning in Tamil

sanjana name meaning in tamil

சஞ்சனா பெயர் அர்த்தம்

பொதுவாக குழந்தைகள் என்றால் நம் அனைவருக்குமே பிடிக்கும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் சந்தோஷத்திற்கே எல்லை இல்லை. சிறிய கஷ்டம் வந்தாலும் அந்த குழந்தையின் முகத்தில் இருக்கும் சிரிப்பை கண்டால் அத்தனை கஷ்டமும் பறந்துவிடும். அந்த அளவிற்கு குழந்தைகளின் சிரிப்பு இருக்கும். குழந்தை பெறுவது என்பது ஒரு வரம். சரி இப்போது நம் வீட்டில் அண்ணனுக்கோ அல்லது அக்காவுக்கோ குழந்தை பிறக்கப்போகிறது என்றால் அந்த குழந்தை பிறக்கும் முன்பிலிருந்தே அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேடுவார்கள்.

அதிலும் சிலர் ஆன்மீக ரீதியாக பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இன்னும் சிலர் மாடர்னாக பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல சிலர் குழந்தைக்கு வைக்கும் பெயர் அர்த்தம் உள்ள பெயராக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்று சஞ்சனா என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சஞ்சனா என்ற பெயரின் அர்த்தம்..? 

சஞ்சனா என்பது பெண் குழந்தைக்கு வைக்கும் பெயர் ஆகும். சஞ்சனா என்ற பெயர் உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயர் ஆகும். இந்த பெயரை உங்கள் குழந்தைக்கு வைக்கலாம். ஏனென்றால் உலகில் இந்த பெயருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.

சஞ்சனா என்ற பெயரின் பொருள் பொறுப்பு, பாதுகாப்பு, வளர்ப்பு, சமநிலை, அனுதாபம், நட்பு, சிறந்த உறவை உருவாக்குபவர், சிறந்த பெற்றோர், தாராளமான மற்றும் நேர்மையானவர் என்பதாகும்.

மிருதுளா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா

சஞ்சனா என்ற பெயர் கொண்டவர்கள் சனி பகவான் ஆதிக்கம் பெற்றவர்களாக இருப்பார்கள். உழைப்பே உயர்வு என்பது இவர்கள் தத்துவம் ஆகும். தோல்வியை கண்டு ஒருபோதும் கலங்க மாட்டார்கள். பல வித சோதனைகளை கடந்து தடைகளை உடைத்து வெற்றி பெறுபவர்கள். ஆழ்ந்த சிந்தனை உடையவராகவும் நீதிமானகவும் விளங்குவார்கள். குடும்பத்தின் மீது அன்பை வெளிப்படுத்த எதையும் செய்வார்கள்.

சஞ்சனா என்ற பெயர் உள்ளவர்கள் சமுதாயம் அல்லது அரசியலில் பெரிய ஆளாகவும், பொதுமக்களுக்கு சேவை செய்பவராகவும் இருப்பார்கள். கல்வித்துறை, சட்டத்துறை, அரசியல், நீதித்துறை ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள். வாழ்வின்’ பிற்பகுதியை ஆன்மீகத்திலும் தர்மகாரியங்கள் செய்வதிலும் செலவிடுவார்கள்.

ஹாசினி என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்