யாஷ் என்ற பெயருக்கு அர்த்தம் தெரியுமா.?

yash meaning in tamil

Yash Meaning in Tamil 

இன்றைய காலத்தில் பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு பெயர் வைப்பது கனவாக எண்ணுகிறார்கள். தன் பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதினால் அவர்கள் எதிர்காலமே அதில் அடங்கி இருக்கிறது என்று  நினைத்து கொண்டு இருக்கிறார்கள். பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் போது யோசித்து, நிதானமாக பெயர் வைப்பது அவசியமாகும். ஆனால் ஒவ்வொரு  பெயருக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அந்த வகையில் பெயர் வைக்கிறோம் என்றால் அதில் ராசி மற்றும் நட்சத்திரம் எல்லாம் பார்த்து பெயர் வைப்பது நல்லது. அதனால் இந்த பதிவில் யாஷ் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

யாஷ் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் : 

யாஷ் என்ற பெயருக்கு புகழ் மற்றும் வெற்றி என்று அர்த்தம்.

யாஷ் என்ற பெயர் அனைவரும் பிடித்த பெயராக உள்ளது. யாஷ் என்ற பெயரை வைத்தால் அன்பு கொண்டவராகவும், தன்னிறைவு உடையவராகவும் இருப்பார்கள்.

உணர்ச்சிகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்த மாட்டார்கள். இவர்கள் எந்த பிரச்சனைகள் வந்தாலும் தன்னபிக்கை கொண்டவராக இருப்பார்கள். யாஷ் என்ற பெயரில் உள்ளவர்கள் நல்ல நண்பனாகவும், ஒழுக்கம் சார்ந்த செயலில் சரியான பாதையில் செல்பவராக இருப்பார்கள்.

மாடர்ன் தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை | Modern Boy Baby Names in Tamil pdf..!

ஒவ்வொரு  எழுத்திற்கும் உள்ள  அர்த்தம் :                               yash meaning in tamil 

y – சுதந்திரத்தை நேசிப்பவராக இருப்பார்கள்.

A – சுதந்திரம் போன்ற செயலில் சிந்தனை கொண்டவராக இருப்பார்கள்.

S –  பக்தி கொண்டவராக இருப்பார்கள்.

H – எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அதனை விரைவில் செலவு செய்து விடுவார்கள்.

இஸ்லாமிய ஆண் குழந்தை சிறந்த பெயர்கள் | Muslim Boys Name in Tamil

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்