15 நாட்களில் முடி வளர
முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகின்றனர். ஆனால் இதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளையும், எண்ணெய்களையும் பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்தும் போது முடி வளர்ந்தாலும், நாளடைவில் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். அதனால் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும். அது எப்படி என்று இந்த முழு பதிவையும் படித்து தெரிந்து கொண்ட பிறகு நீங்களும் ட்ரை பண்ணி 15 நாட்களில் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துங்கள். அதன் பிறகு எப்படி இவ்வளவு முடி வளர்ந்தது என்று எல்லாரும் கேட்பாங்க. சரி வாங்க அப்படி என்ன பேக் என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
15 நாட்களில் முடி வளர:
செய்முறை:
பூவந்தி கொட்டையை எடுத்து முதல் நாளே இரவே தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். பூந்தி கொட்டையில் உள்ள விதைகளை நீக்கி தோல்களை மட்டும் எடுத்து ஊற வைத்து கொள்ளவும்.
அடுத்து நெல்லிக்காயில் உள்ள தோல்களை மட்டும் கேட் செய்து வெயிலில் காய வைத்து கொள்ளவும். இதனை முதல் நாளே இரவே தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.
வெறும் 10 நிமிடத்தில் கொத்து கொத்தாக இருக்கும் நரை முடி அனைத்தையும் கருமையாக மாற்றும்..!
மறுநாள் காலையில் ஊற வைத்த பூந்தி கொட்டை மற்றும் ஊற வைத்த நெல்லிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். அதில் ஊற வைத்த தண்ணீரையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கையால் கிளறி விடவும். பிறகு நெல்லிக்காய் மற்றும் பூந்தி கொட்டை இரண்டையும் மிக்சியில் சேர்த்து, அதில் ஊற வைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
இதை அரைத்த பிறகு பார்த்தால் நொரையாக இருக்கும். இதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தலை முடி முழுவதும் அப்ளை செய்து 10 நிமிடம் வரைக்கும் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். முக்கியமாக இந்த பேக் பயன்படுத்தும் போது எந்த வித ஷாம்பும் அப்பளை செய்ய தேவையில்லை. இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் என்று 15 நாட்கள் பயன்படுத்தி வாருங்கள். இப்படி பயன்படுத்தும் போது முடி அடர்த்தியாக வளரும், உதிர்ந்த இடத்தில் முடி வளரும், பேன் மற்றும் பொடுகு பிரச்சனையையும் அளிக்க கூடியது.
வெறும் 2 நிமிடத்தில் நரை முடி கருமையாக மாறும்..! மாதம் ஒரு முறை தேய்த்தால் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |