முடி நீளமாக வளர டிப்ஸ் | 7 Days Hair Growth Challenge in Tamil
கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? இந்த பிரச்சனை அனைவருக்கும் இருந்துவருகிறது. இதனை விட முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் குழந்தை பிறந்த கொஞ்ச நாட்களில் தலை முடிவு அதிகமாக கொட்டும். பார்ப்பதற்கு மிகவும் சத்துக்கள் இல்லாதது போல் இருப்பார்கள் தாய்மார்கள். இது அனைத்துமே அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டுகளில் தான் உள்ளது என்று சொல்ல முடியாது.
அவர்கள் தலை முடிக்கு எந்த அளவிற்கு சத்துக்களை அளிக்கிறார்கள் என்பதில் தான் உள்ளது. அந்த வகையில் 7 நாட்களில் தலைக்கு இந்த எண்ணெயை தடவினால் தலை முடி நீளமாகவும் அடர்தியாவும் வளருமாம் வாங்க அது எப்படி செய்வது என்று பார்ப்போம் வாங்க..!
7 Days Hair Growth Oil in Tamil:
- தேங்காய் எண்ணெய் – 1/4 லிட்டர்
- விளக்கெண்ணெய் – 50 கிராம்
- வேம்பாளம் பட்டை – 50 கிராம்
ஸ்டேப்: 1
சுத்தமான தேங்காய் எண்ணெய்யை எடுத்துக்கொள்ளுங்கள் அதனுடைய அளவு எந்த அளவிற்கு இருக்க வேண்டுமென்றால் 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெய் என்றால் 50 கிராம் அளவிற்கு விளக்கெண்ணெய் இருக்க வேண்டும்.
விளக்கெண்ணெய் ஒரு அளவு என்றால் தேங்காய் எண்ணெய் அதில் 3 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
ஸ்டேப்: 2
இப்போது விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். அதனை ஒரு பாட்டில் ஊற்றி வைக்கவும்.
ஸ்டேப்: 3
இந்த இரண்டு எண்ணெயும் ஒன்று சேராது ஆகையால் ஒரு கரண்டி வைத்து கலந்துவிடவும்.
ஸ்டேப்: 4
கலந்த பின் கடையில் வேம்பாளம் பட்டை என்று விற்கும். அதனை வாங்கி வந்து தண்ணீரில் போட்டு 20 நிமிடம் ஊறவைக்கவும். அது நிறம் மாறினால் அதில் ஒரிஜினல் வேம்பாளம் பட்டை இல்லை. தண்ணீரில் போட்டால் நிறம் மாறாது.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 இந்த ஆயில் ஒன்னு போதும் வழுக்கை தலையில் கூட முடி வளர செய்யும்..!
ஸ்டேப்: 5
இப்போது கலந்து வைத்துள்ள எண்ணெய்யில் வேம்பாளம் பட்டையை துண்டு துண்டாக நறுக்கி போடவும் அதனை 20 நிமிடம் அப்படியே ஊறவிடவும். அது நிறம் மாறும் அப்போது தான் அது ஒரிஜினல். அது சிவப்பு நிறம் ஆக இருக்கும்
ஸ்டேப்: 6
இப்போது இந்த எண்ணெய்யை எடுத்து தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து தலைக்கு தினமும் தேய்க்கலாம் தலை முடி 7 நாட்களில் வளரும் ஒரு சிலருக்கு முன் நெறியில் சின்ன சின்ன முடி வளராமல் இருக்கும் நெற்றில் தேய்த்து மசாஜ் செய்து வருவதன் மூலம் தலை முடி புதிதாக வளர தோன்றும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
விளக்கெண்ணெயை இப்படி பயன்படுத்தினால் முடி காடுபோல் வளரும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |