வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இதை மட்டும் செய்யுங்கள் ஒரு முடி கூட கீழவிழாது..! அதீத முடி வளர்ச்சி கிடைக்கும்..!

Updated On: April 8, 2023 9:09 AM
Follow Us:
Extreme Hair Growth and White Hair Solution in Tamil
---Advertisement---
Advertisement

Extreme Hair Growth and White Hair Solution in Tamil

நண்பர்களே வணக்கம்..! நம்மில் பலருக்கும் இந்த பிரச்சனை உள்ளது. தலை முடி பிரச்சனை உள்ளதால் தான் அதற்கான தீர்வை தேடி இங்கு வந்திருப்பீர்கள். உங்களுக்கான தீர்வு இங்கு கிடைக்கும். ஆனால் அதனை சரியாக செய்வதன் மூலம் தான் அதற்கான தீர்வு கிடைக்கும்.

நம்மில் சிலர் என்ன செய்கிறோம் என்றால் நிறைய தவறுகளை செய்வோம். அது என்ன என்பதை பற்றி தெரிந்துகொண்டு அதற்கான தீர்வையும் தெரிந்துகொள்வோம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Extreme Hair Growth and White Hair Solution in Tamil:

நாம் நன்றாக சாப்பிட்டால் மட்டும் தலை முடி வளர்ந்துவிடும் என்று சொல்ல முடியாது. நம்முடைய முடியை சரியாக பராமரிக்கவேண்டும். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

முதலில் தலையை குளித்து வந்தால் தலை முடியை துண்டு வைத்து முடியை அடிக்க கூடாது. தலை விரித்து காயமட்டும் தான் வைக்கவேண்டும். அப்போது தான் தலையில் முடி சரியாக வளரும்.

முக்கிமாக சொல்ல வேண்டுமென்றால் தலையை காய வைக்கலாம். பின்ன கூடாது முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் ஷாம்பு, சீயக்காய் என வேறு வேறு போட்டு குளிக்க கூடாது. அப்போது தான் தலையில் முடி உதிர்வதை குறைக்க முடியும்.  இதுபோன்ற தவறுகளை செய்ய மறக்காதீர்கள்.

நீங்களே வியந்து பார்க்கும் அளவிற்கு முடி நீளமாக வளர இந்த ஒரு பொருளை மட்டும் போதும்

Extreme Hair Growth and White Hair Solution in Tamil:

  • வெந்தயம் – 4 டீஸ்பூன் (ஊற வைத்துள்ளது)
  • செம்பருத்தி பூ – 5
  • செம்பருத்தி இலை – 1 கைப்பிடி
  • கஞ்சி தண்ணீர் – தேவையான அளவு

மெலிந்து வால் போல இருக்கும் முடியை அடர்த்தியாக மாற்ற இந்த ஒரு எண்ணெய் போதும்

செய்முறை:

 Extreme Hair growth and white hair solution in tamil

முதல் நாள் இரவே வெந்தயம், செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை என அனைத்தையும் கஞ்சி தண்ணீரில் ஊறவைக்கவும்.

அதனை மறுநாள் காலையில் மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். கஞ்சி தண்ணீர் அரைக்க தேவையான அளவு சேர்த்துகொள்ளவும்.

இந்த பொருட்கள் அனைத்தும் இயற்கையாகவே முடியை வளர வைக்கும். இதனை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து குளித்தால் தலை முடி உதிராது. பொடுகு பிரச்சனை, என அனைத்திற்கும் தீர்வு தரும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tmil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now