முகம் எவ்வளவு கருமையாக இருந்தாலும் அதை 5 நிமிடத்தில் கலராக மாற்ற இந்த பேஸ் பேக் போதும்..!

Advertisement

Face Whitening Naturally At Home

ஹலோ பிரண்ட்ஸ்..! பெரும்பாலும் நம் அனைவருக்குமே உடல் ரீதியாக சில பிரச்சனைகள் வருவது இயற்கைத் தான். அதாவது, முக பருக்கள், கரும்புள்ளிகள்,  முடி உதிர்வு, நரைமுடி போன்ற பிரச்சனைகளை தான் கூறுகிறேன். இதனுடன் பெண்களுக்கு முகம் வெள்ளையாக இல்லையே என்ற கவலையும் இருக்கிறது.

பெரும்பாலும் அனைத்து பெண்களுமே முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதற்காக கடைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் எந்தவொரு பயனும் இல்லை. அதனால் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் முகத்தை வெள்ளையாக்கும் பேஸ் பேக் பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Face Whitening Naturally At Home in Tamil: 

  1. கஸ்தூரி மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
  2. முல்தானி மெட்டி – 2 ஸ்பூன்
  3. காய்ச்சாத பால் – 2 ஸ்பூன்
  4. உருளைக்கிழங்கு சாறு – 1 ஸ்பூன்

பேஸ் பேக் செய்யும் முறை: 

பேஸ் பேக் செய்யும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் முல்தானி மெட்டி உங்கள் முகத்திற்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். அதேபோல கஸ்தூரி மஞ்சள் தூள் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ளவும்.

👉இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க.. அப்புறம் உங்க முடியை டேப் வச்சி தான் அளக்கணும் 

பின் அதில் காய்ச்சாத பால் 2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ளவும். அடுத்து உருளைக்கிழங்கை அரைத்து அதன் சாறை மட்டும் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது இவை அனைத்தையும் நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் முகத்தை வெள்ளையாக்கும் பேஸ் பேக் தயார். இப்போது இந்த பேஸ் பேக்கை அப்ளை செய்யும் முறையை காணலாம்.

இந்த வெயில் காலத்திலும் உங்க முகம் பொலிவுடன் இருக்க கேரட்டை இப்படி பயன்படுத்துங்க

பயன்படுத்தும் முறை:

பேஸ் பேக் செய்யும் முறை

இந்த பேஸ் பேக்கை உங்கள் முகத்தில் அப்பளை செய்து குறைந்தது 20 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின் 20 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளலாம். இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் உங்கள் முகம் எப்பொழுதும் பொலிவுடனும் பளபளப்பாகவும் இருக்கும். இதை ட்ரை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்.

👉 வால் போல் இருக்கும் உங்க முடியை கட்டுக்கடங்காமல் காடு போல் வளர வைக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement