வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி உங்களை இளமையாக காட்ட இந்த 2 பொருள் மட்டும் போதும்..!

Updated On: August 22, 2024 12:11 PM
Follow Us:
Face Wrinkles Home Remedies in Tamil
---Advertisement---
Advertisement

Face Wrinkles Home Remedy 

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இருவருக்கும் பிரச்சனைகளில் முக சுருக்கமும் ஓன்று. ஒரு சிலருக்கு வயதானாலும் அவர்களை பார்த்தால் வயது ஆகாதது போல் இருக்கும். ஒரு சிலருக்கு வயது குறைவாக இருந்தாலும் அவர்கள் வயதானவர்கள் போல இருப்பார்கள். அவர்களின் முக சுருக்கம் தான் இதற்கு காரணமாக இருக்கிறது.

ஆண்களை விட பெண்கள் முக சுருக்கம் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல கிரீம்களை சோப்புகளையும் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் நாளடைவில் சருமத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த முகச்சுருக்கத்தை நாம் இயற்கையான பொருட்களை கொண்டே சரி செய்யலாம். அது எப்படி என்று தெரிந்து கொல்லம் வாங்க..!

Face Wrinkles Home Remedies in Tamil: 

கற்றாழை ஜெல்

  1. கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்
  2. தேன் – 1 ஸ்பூன்

முதலில் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அல்லது உங்கள் முகத்திற்கு தேவையான அளவு கற்றாழை ஜெல்லை எடுத்து கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் தேன் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

முக சுருக்கம் இல்லாமல், முகத்தை பளபளப்பாக வைத்திருக்க தயிரை எப்படி பயன்படுத்துவது..?

 

தேன்

பிறகு இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் 20 நிமிடம் அப்படியே இருக்கட்டும். 20 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ள வேண்டும்.

இதுபோல தொடர்ந்தோ அல்லது வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி விடும்.  கற்றாழை மற்றும் தேனில் இருக்கும் பண்புகள் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க உதவுகிறது. அதுபோல நீங்கள் வெறும் கற்றாழை ஜெல்லை மட்டும் தினமும் முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கம் வராமல் தடுக்கலாம்.  

இதையும் படியுங்கள் ⇒ கேரளா பெண்கள் முகத்திற்கும், தலை முடிக்கும் இதை தான் பயன்படுத்துகிறார்கள்..!

Face Wrinkles Home Remedy in Tamil:

Face Wrinkles Home Remedy

அடுத்து ஒரு வாழைப்பழத்தை எடுத்து கொள்ளவும். அதன் தோலை நீக்கி விட்டு வாழைப்பழத்தை பேஸ்ட் போல பிசைந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த வாழைப்பழ பேஸ்டை உங்கள் முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த பேஸ்டை 15 லிருந்து 20 நிமிடம் வரை முகத்தில் வைத்திருந்து பின் முகத்தை கழுவி கொள்ள வேண்டும்.

 இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும். மேலும் சருமத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும். வாழைப்பழத்தில் இயற்கையான எண்ணெய் சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் அது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.  

இதையும் படியுங்கள் ⇒ கற்றாழை போதும் நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை அப்ளை செய்யுங்க..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Make Aloe Vera Gel at Home in Tamil

வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் உங்களின் சருமத்தை 1 மணி நேரத்தில் மென்மையாக மாற்ற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

வெயில் கருமை நீங்க

வெயில் காலத்தில் முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா..! இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்..!

Glass Skin Tips in Tamil

கொரியன் பெண்களின் அழகின் இரகசியம் இதுதான்..! | Korean Beauty Tips in Tamil

cucumber beauty tips for glowing skin in tamil

இந்த வெயிலிலும் முகம் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காய் மட்டும் போதும்..

summer beauty tips in tamil

வெயில் வந்தாச்சு.. உங்க சருமத்த அழகா வெச்சிக்க கோடை கால டிப்ஸ்..!

Split Hair Treatment At Home in Tamil

வெயில் காலத்தில் உங்கள் முடி பாதியில் உடைந்து விழுகிறதா..? அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

How To Prevent Body Odor in Summer in Tamil

கோடைக்காலத்தில் அதிகமாக வியர்த்து உடலில் துர்நாற்றம் வீசுகிறதா..?அப்போ இதையெல்லாம் Follow பண்ணுங்க..!