வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த மூன்று எண்ணெய்களில் ஏதவாது ஒரு எண்ணெயை பயன்படுத்தினாலே நினைத்து பார்க்காத அளவிற்கு முடி வளரும்

Updated On: March 10, 2023 5:30 AM
Follow Us:
fast hair growth oil home remedies in tamil
---Advertisement---
Advertisement

Fast Hair Growth Oil Home Remedies in Tamil

முடி உதிர்வதற்கு மன அழுத்தம், மாசு, வாழ்க்கை முறை போன்ற காரணங்களினால் ஏற்படுகிறது. நீங்கள் முடி உதிர்வை நிறுத்துவதற்கு கண்ட ஆயிலும், ஷாம்புகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது. அதனால் இந்த பதிவில் வீட்டில் உள்ள  பொருட்களை பயன்படுத்தி எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கருஞ்சீரக எண்ணெய்:

கருஞ்சீரக எண்ணெய்

 கருஞ்சீரகத்தில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருக்கிறது. இவை உச்சந்தலையை புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும், நரை முடி வராமல் தடுக்க உதவுகிறது.  

அடுப்பில் கடாய் வைத்து 2 கைப்பிடி கருஞ்சீரகம், 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 10 நிமிடம் கொதித்த பிறகு கலவையை ஆற விடவும். ஆறியதும் சக்கை இல்லாமல் வடிக்கட்டி எண்ணெயை மட்டும் ஸ்டோர் செய்து கொள்ளவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை:

தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை

 கருவேப்பிலையில் ஊட்டச்சத்துக்கள், ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால் முடியை வலிமையாக வளர உதவுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் இருப்பதால் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றன.  

இரண்டு நாட்களுக்கு வெயிலில் கருவேப்பிலையை காய வைக்கவும். பிறகு காய வைத்த கருவேப்பிலையை 100 தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைக்கவும். ஆறியதும் சக்கை இல்லாமல் எண்ணெயை மட்டும் எடுத்து ஸ்டோர் செய்து கொள்ளவும். பிறகு இதனை வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயை பயன்படுத்தி தலை முடி முழுவதும் மசாஜ் செய்து குளிக்கவும்.

ஆச்சரியமாக இருக்கா ஒரே ஒரு பொருளை வைத்து முடியை எப்படி வேகமாக வளரச்செய்வது என்று…

பாதாம் மற்றும் வேப்பிலை:

Almond Oil for Face Tips in Tamil

 முடி வளர்ச்சி குறைவதற்கு பொடுகு முக்கிய காரணமாக இருக்கிறது. பொடுகை கட்டுப்படுத்துவதற்கு வேப்பிலை சிறந்த தீர்வாக இருக்கிறது. வேப்பிலையில் பூஞ்சை எதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு, ஆக்ஜினேற்ற பண்பு மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இதனால் முடியை ஆரோக்கியமாகவும், பொடுகு இல்லாமலும் வளர உதவுகிறது. 

வேப்ப இலைகளை 2 நாட்களுக்கு காய வைக்கவும். காய்ந்த வேப்பிலையை 100 பாதாம் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைக்கவும். அப்படியே கடாயில் ஒரு வாரம் இருக்கட்டும். பிறகு சக்கை இல்லாமல் வடிக்கட்டி எண்ணெயை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த எண்ணெயை வாரத்தில் ஒரு நாள் தலையில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும்.

முடியின் வளர்ச்சிக்கு எதை செய்கிறீர்களோ இல்லையோ இதை பண்ணுங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!

Wrinkles Hands Home Remedy in Tamil

இத மட்டும் தடவுங்க ஐந்தே நிமிஷத்துல கை சுருக்கம் காணாம போகும்..

Dandruff treatment in tamil

100% பொடுகு நீங்க எளிய வழிகள்..! Dandruff Tips..! Dandruff treatment in tamil..!

 Hair Oil For Hair Growth Homemade Tamil

இந்த ஹேர் ஆயிலை 1 வாரம் மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளரும்..!