வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தலையில் இருக்கும் நரை முடியினை நிரந்தரமாக கருப்பாக மாற்ற இது மட்டும் போதும்..!

Updated On: March 20, 2023 6:16 AM
Follow Us:
grey hair to black hair naturally in tamil
---Advertisement---
Advertisement

வெள்ளை முடி கருப்பாக என்ன செய்ய வேண்டும்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள்  வரை அணைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனை என்றால் அது வெள்ளை முடி பிரச்சனை தான். ஆரம்ப காலத்தில் இந்த பிரச்சனையானது அதிகமாக இருக்காது. மேலும் வயதானவர்களுக்கு மட்டும் இந்த நரை முடி காணப்படும். ஆனால் இன்றைய காலத்தை பொறுத்த வரை பெரும்பாலான மக்களுக்கு நரை முடி பிரச்சனை மட்டும் தான் உள்ளது. அத்தகைய நரை முடியினை கருப்பாக மாற்ற வேண்டும் என்று நீங்கள் நிறைய ஹேர் டையினை உபயோகப்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அவற்றில் எல்லாம் நீங்கள் நல்ல பலனை பெற முடியாது. ஆகையால் தலையில் இருக்கும் நரை முடியினை நிரந்தரமாக கருப்பாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Grey Hair to Black Hair Naturally:

நரை முடியினை கருப்பாக மாற்றுவதற்கு முதலில் ஒரு ஹேர் ஸ்ப்ரே தயார் செய்ய வேண்டும். இந்த ஸ்ப்ரேவினை பயன்படுத்துவதன் மூலம் தலையில் இருக்கும் நரை முடி மற்றும் செம்பட்டை முடி மறைந்து விடும்.

தேவையான பொருட்கள்:

  • Green Tea Leaf- 1 1/2 தேக்கரண்டி
  • கருஞ்சீரகம்- 2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை- 1 கைப்பிடி அளவு

இதையும் படியுங்கள்⇒ உருளைக்கிழங்கு சாறுடன் இதை மட்டும் கலந்து போட்டால் போதும்..! செம கலரா ஆகிடுவீங்க.. 

நரை முடி கருப்பாக மாற:

வெள்ளை முடி கருப்பாக என்ன செய்ய வேண்டும்

ஸ்டேப்- 1

Green Tea Leaf ஆனது தலையில் இருக்கும் நரை முடியினை கருப்பாக மாற்றுவதற்கும் மற்றும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும். ஆகாயல் முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் சூடு ஆகும் வரை வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

தண்ணீர் சூடான பிறகு அதனுடன் எடுத்து வைத்துள்ள Green Tea Leaf சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப்- 3

5 நிமிடம் கழித்த பிறகு அடுப்பில் இருக்கும் பொருளுடன் எடுத்துவைத்துள்ள கருஞ்சீரகத்தை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

கறிவேப்பிலையில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் முடியின் வேர் வரை சென்று முடியை கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளர செய்யும்.

அதனால் 1 கைப்பிடி அளவு கருஞ்சீரகம் எடுத்துக்கொண்டு அதனை அடுப்பில் இருக்கும் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 5

சிறிது நேரம் கழித்த பிறகு அடுப்பில் உள்ள தண்ணீர் நன்றாக நிறம் மாறி வந்தவுடன் அதனை கீழே இறக்கி வைத்து ஆற விடுங்கள். அதன் பின்பு அந்த தண்ணீரை வடிகட்டி வைத்து வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ முல்தானி மெட்டியுடன் இந்த 2 பொருளை மட்டும் கலந்து போட்டால் போதும் கருமையான முகத்தையும் வெள்ளையாக மாற்றலாம்.. 

பயன்படுத்தும் முறை:

உங்களுடைய தலைக்கு ஹேர் வாஷ் செய்த பிறகு மறுநாள் இதனை பயன்படுத்த வேண்டும். இந்த ஸ்ப்ரேவினை உங்களுடைய தலையில் முடியில் நன்றாக படும் படி ஸ்ப்ரே செய்ய வேண்டும்.

இந்த ஸ்ப்ரேவினை நீங்கள் தலைக்கு அப்ளை செய்த பிறகு காய விட்டு அப்படியே விட்டு விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நரை முடி கருப்பாக மாறிவிடும், பேன் மற்றும் பொடுகு தொல்லை இருக்காது. 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now