வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

7 நாட்களில் முடி அசுர வளர்ச்சி அடைய இந்த ஹேர் பேக் ட்ரை பண்ணுங்க போதும்

Updated On: March 13, 2023 6:49 AM
Follow Us:
hair growth hair pack at home in tamil
---Advertisement---
Advertisement

Hair Growth Hair Pack at Home

முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றோம்.  இதற்காக கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளையும், எண்ணெய்களையும் பயன்படுத்துகிறோம். இதனால் நாளடைவில் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். உடலில் எந்த வித பிரச்சனையும் ஏற்படுத்தாமல் இயற்கை முறையில் மடி வளர்ச்சியை அதிகப்படுத்துவதே சிறந்தது. அதனால் இந்த பதிவில் இயற்கையான முறையில் முடியின் வளர்ச்சியை எப்படி அதிகப்படுத்துவது என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

Hair Growth Hair Pack:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்த மூன்று எண்ணெய்களில் ஏதவாது ஒரு எண்ணெயை பயன்படுத்தினாலே நினைத்து பார்க்காத அளவிற்கு முடி வளரும்

முட்டை ஹேர் பேக் செய்முறை:

egg hair mask for hair growth in tamil

 முட்டையில் புரோட்டீன் மற்றும் புரத சத்து இருப்பதால் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. தயிர் முடியை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.  

ஒரு கிண்ணத்தில் 1 முட்டையை உடைத்து ஊற்றி கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி, தயிர் 1 தேக்கரண்டி, தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு 1 சேர்த்து கலந்து கொள்ளவும். அதனுடன் 1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலையில் தடவி 45 நிமிடம் ஊற வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். மேலும் இந்த குறிப்பை வாரத்தில் இரண்டு முறை அப்ளை செய்தால் முடி வளர்ச்சி அடைவதை நீங்களே காணலாம்.

வெந்தயம் ஹேர் பேக்: 

வெந்தயம் ஹேர் பேக்

வெந்தயம் முடி வளர்ச்சியை அதிகப்படுத்த சிறந்த பொருளாக இருக்கிறது. அதனால் வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து கொள்ளவும். இதனை மறுநாள் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். அரைத்த பேஸ்டுடன் எலுமிச்சை சாறு 3 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலையில் தடவி 45 நிமிடங்கள் கழித்து தலையை தேய்த்து குளிக்கவும்.

கற்றாழை ஹேர் பேக்:

கற்றாழை ஹேர் பேக்

 கற்றாழை முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும்  தலைமுடியை  பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. இதில் புரோட்டியோலிடிக் என்சைம்கள் இருப்பதால் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. 

ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்து, அதில் சிறிது கற்றாழை ஜெல்லை கலந்து கொதிக்க விடவும். பேக் ஆறியதும் தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும்.

தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை கலந்து தேய்த்தால் ஒரு முடி கூட நரைக்காது..

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!

Wrinkles Hands Home Remedy in Tamil

இத மட்டும் தடவுங்க ஐந்தே நிமிஷத்துல கை சுருக்கம் காணாம போகும்..

Dandruff treatment in tamil

100% பொடுகு நீங்க எளிய வழிகள்..! Dandruff Tips..! Dandruff treatment in tamil..!

 Hair Oil For Hair Growth Homemade Tamil

இந்த ஹேர் ஆயிலை 1 வாரம் மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளரும்..!