Hair Straighten at Home in Tamil
இந்த நவீன காலத்திற்கு ஏற்றவாறு அனைவரும் மாறிக்கொண்டே இருக்கின்றனர். அந்த மாற்றத்தில் முக்கியமான ஒன்று முக அழகு மற்றும் முடி அழகும் தான். அதிலும் பெண்கள் முகத்திற்கும் முடிக்கும் நிறைய முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இத்தகைய பெண்களுக்கு முடியை Straighten செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக பார்லருக்கு சென்று நிறைய பணம் செலவு செய்கிறார்கள். இனி நீங்கள் பார்லருக்கு சென்று செலவு செய்யாமல் வீட்டில் இருந்தே படியே முடியை உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து Straighten செய்வது எப்படி என்று இன்றைய தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இதையும் படியுங்கள்⇒ 5 நாட்களில் முகத்தை வெள்ளையாக்குவதற்கு இந்த பவுடரை ட்ரை பண்ணுங்க போதும்..!
Hair Straight at Home Remedies in Tamil:
தேவையான பொருட்கள்:
- கான் பிளவர் மாவு- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
முடி Straightening செய்வது எப்படி..?
ஸ்டேப்- 1
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் 2 ஸ்பூன் கான் பிளவர் மாவை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து கலந்து வைத்துள்ள கான் பிளவர் மாவினை ஊற்றி கிண்டி கொண்டே இருங்கள். மாவு மிகவும் கட்டியாகாமல் பேஸ்ட் போன்ற பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு கான் பிளவர் பேஸ்ட்டை ஆற விடுங்கள்.
ஸ்டேப்- 3
இப்போது ஆற வைத்துள்ள கான் பிளவர் பேஸ்டுடன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் Straighten செய்ய பேஸ்ட் தயாராகிவிட்டது.
ஸ்டேப்- 4
கடைசியாக நீங்கள் தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை உங்களுடைய தலையில் நன்றாக அப்ளை செய்து விடுங்கள். தலை முடியின் நுனி வரை அப்ளை செய்து 15 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.
ஸ்டேப்- 5
15 நிமிடம் கழித்து வழக்கம் போல் தலை குளித்து விடுங்கள். குளித்த பிறகு பாருங்கள் உங்களுடைய முடி நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முடி Straighten ஆகியிருக்கும். இதனை நீங்கள் வாரம் 2 முறை ட்ரை செய்து பாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |