வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நரை முடியை கருமையாக மாற்ற இந்த ஒரு ஹேர் பேக் போதும்..!

Updated On: June 6, 2023 9:19 AM
Follow Us:
Hair Black Hair Pack in Tamil
---Advertisement---
Advertisement

Hair Black Hair Pack in Tamil

நம் வீட்டில் உள்ள பெரியவர்களை விட சின்ன குழந்தைகளுக்கு தான் அதிகமாக நரை முடி உள்ளது. இதற்கு காரணம் என்ன தெரியுமா..? நம்முடைய உணவு முறைகள் தான் முதல் காரணம். அதேபோல் சரியாக முடியை பராமரிக்காமல் இருப்பதால் இதுபோல் உள்ளது. இதற்கு என்ன செய்வது என்று மாற்றி மாற்றி எண்ணெய், ஷாம்பு, சீயக்காய் என்று போடுவது தான் மிக பெரிய காரணமாக உள்ளது.

இதற்கு கடையில் விற்கும் ஹேர் டை பயன்படுத்துவது கொஞ்ச நாட்களில் நரைமுடி வரும். மறுமுறையில் அப்ளை செய்யவேண்டும். ஆனால் இயற்கையாக செய்தால் நல்ல மாற்றம் கிடைக்கும். அதாவது இயற்கை முறையில் ஹேர் பேக் போட்டால் நரைமுடிக்கு நல்ல மாற்றம் கிடைக்கும். அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Hair Black Hair Pack in Tamil:

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டீஸ்பூன் டீ தூள் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அது கொதித்த பின்பு அதனை வடிகட்டி தனியாக வைக்கவும். அப்போது தான் நன்கு தண்ணீரில் சாயம் சேரும்.

அவுரி இலை ஹேர் டை

அடுத்து ஒரு கிண்ணத்தை எடுத்து உங்களின் முடிக்கு தேவையான அளவு பீட்ரூட் பவுடர் எடுத்துக் கொள்ளவும். இப்போது நாம் 3 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்வோம். அடுத்து அதில் இண்டிகோ பவுடர் அதாவது அவுரி பொடி இதையும் 3 ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

இப்போது இந்த இரண்டு பவுடரிலும் சாயம் அதாவது டீ கஷாயம் எடுத்து வைத்துள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்துவைக்கவும். அடுத்து அதனை 2 நிமிடம் அப்படியே விட்டு கொஞ்சம் நேரம் கழித்து தலை முடியில் அப்ளை செய்யலாம்.

முடி உதிராமல் இருக்க இந்த ஹேர் பேக் மட்டும் போதும் 

பயன்படுத்தும் முறை:

இதனை அப்ளை செய்யும் முதல் நாள் தலை குளிக்க வேண்டும். அதன் பின்பு மறு நாள் அதனை சரியாக தலை முடியை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அப்ளை செய்யவும். அதன் பின்பு ஷாம்பு இல்லாமல் குளிக்கவும். அவ்வளவு தான் முடி இயற்கையாகவே முடி கருமையாக இருக்கும்.

எவ்வளவு நரை முடி இருந்தாலும் அதனை கருப்பாக மாற்ற இந்த எண்ணெய் மட்டும் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now