முகமும், உடலும் எப்போதுமே பொலிவோடு இருக்கனுமா? இதை மட்டும் பூசி குளிச்சு பாருங்க

Advertisement

முகமும், உடலும் எப்போதுமே பொலிவோடு இருக்கனுமா? இதை மட்டும் பூசி குளிச்சு பாருங்க | Homemade Herbal Bath Powder in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இது நம்ம பொதுநலம்.காம். இன்று நாம் பார்க்க இருப்பது பெண்கள் மூலம் என்று பொலிவுடன் இருக்க ஒரு ஹோமேடு ஹெர்பல் பாத் பவுடர் தயாரிப்பு முறையை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். உங்க முகமும், உடலும் எப்போதுமே பொலிவோட இருக்கனுமா? அப்போ இந்த ஹோமேடு ஹெர்பல் பாத் பவுடரை மட்டும் பூசி குளிச்சு பாருங்க! முகம் மிகவு பொலிவாக இருக்கும்.  இவற்றை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து பெண்களுக்கும் ஏற்றது ஆகும். அந்த ஹோமேடு ஹெர்பல் பாத் பவுடர் வேறு ஒன்றும் இல்லை ஆவாரம்பூசு மஞ்சள் ஆகும். இதனை நமது முகத்திற்கு பயன்படுத்துவதினால் மூலம் இயற்கையாவே பொலிவான சருமத்தை பெறலாம். சரி வாங்க இந்த பூசு மஞ்சள் தயார் செய்வது எப்படி? இதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும், எங்கு கிடைக்கும் போன்ற முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. காய்ந்த ஆவாரம்பூ – 50 கிராம்
  2. காய்ந்த ரோஜா இதழ் – 50 கிராம்
  3. கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்
  4. விரலி மஞ்சள் – 100 கிராம்
  5. பூலாங்கிழங்கு – 50 கிராம்
  6. கோரைக்கிழங்கு – 50 கிராம்
  7. வசம்பு – 50 கிராம்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
16 பொருட்கள் சேர்த்த தேங்காய் எண்ணெயை தடவினால் முழங்கால் வரைக்கும் தலை முடி கருமையாக வளரும்..!

ஆவாரம்பூ பூசு மஞ்சள் செய்முறை – Homemade Herbal Bath Powder in Tamil:ஆவாரம்பூ பூசு மஞ்சள்

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களுமே நாட்டு மருந்து கடைகளில், கிடைக்கும் அதனை சிறிது நேரம் வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு மிஷினில் அரைத்து வாங்கிக்கொள்ளவும். இவ்வாறு அரைத்த ஆவாரம்பூ பூசு மஞ்சளை நீங்கள் பாத் பவுடராக தினமும் பயன்படுத்தி வர முகத்தில் ஏற்படும் கருமைகள், தடிப்புகள், கரும்புள்ளிகள், கருவளையங்கள், பருக்கள், மருக்கள், கழுத்து இருக்கும் கருமை, அக்குள் பகுதியில் இருக்கும் கருமைகள் போன்ற அனைத்து சரும பிரச்சனைகளும் சரியாகும். இதுமட்டும் இல்லாமல் சருமம் என்றும் இளமையாக பொலிவுடன் காணப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு முட்டை மொத்த வெள்ளை முடியையும் கருப்பாக மாற்றி விடும்..

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement