வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

30 நிமிடத்தில் உங்கள் தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

Updated On: August 12, 2023 8:19 AM
Follow Us:
How to Remove White Hair Permanently in Tamil
---Advertisement---
Advertisement

How to Remove White Hair Permanently in Tamil

இன்றைய கால கட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாசு பாட்டின் காரணமாக அனைவருக்குமே சிறு வயதிலேயே நரைமுடி உருவாகிறது. நீங்களும் அதனை போக்குவதற்காக பல வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட ஷாம்பு, ஹேர் டை போன்றவற்றை வாங்கி பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அவையாவும் நல்ல பலனை அளித்ததா..? என்றால் உங்களின் பதில் இல்லை என்றே இருக்கும்.

அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்களின் நரை முடியை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் தலையில் உள்ள அனைத்து நரை முடிகளையும் போக்கி கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Permanent White Hair Removal at Home in Tamil:

Permanent White Hair Removal at Home in Tamil

இயற்கையான முறையில் உங்களின் நரை முடியை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பாதாம் – 5
  2. வெந்தயம் – 1 டீஸ்பூன் 
  3. கருஞ்சீரகம் – 1 டீஸ்பூன் 
  4. வெங்காய தோல் – 1 கைப்பிடி அளவு 
  5. கரிலாங்கண்ணி இலை – 1 கைப்பிடி அளவு
  6. செம்பருத்தி பூ – 4 
  7. செம்பருத்தி இலை – 1 கைப்பிடி அளவு
  8. தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 
  9. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
  10. வைட்டமின் E கேப்சூல் – 2

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 20 நிமிடத்தில் உங்களின் தலையில் உள்ள அனைத்து நரை முடிகளும் வேரிலிருந்து கருமையாக மாற இதை மட்டும் ஒரே ஒரு முறை ட்ரை பண்ணுங்க போதும்

கடாயை எடுத்து கொள்ளவும்:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 5 பாதாம், 1 டீஸ்பூன் வெந்தயம், 1 டீஸ்பூன் கருஞ்சீரகம் 1 கைப்பிடி அளவு வெங்காயத்தோல், 1 கைப்பிடி அளவு கரிலாங்கண்ணி இலை, 1 கைப்பிடி அளவு செம்பருத்தி இலை மற்றும் 4 செம்பருத்தி பூ ஆகியவற்றை இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் காய வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள். பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து சலித்து ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2 மணி நேரத்தில் தலையில் ஒரு நரைமுடி கூட மிச்சம் இல்லாமல் கருப்பாக வேண்டுமா அப்போ தேங்காய் எண்ணெயுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்

கற்றாழை ஜெல்லை கலக்கவும்:

பின்னர் நாம் அரைத்து வைத்துள்ள பொடியில் இருந்து 2 டீஸ்பூன் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெயை சேர்க்கவும்:

அடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வைட்டமின் E கேப்சூலை கலந்து கொள்ளவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு இதனை உங்களின் தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள்.

இதனை வாரத்திற்கு இரு முறை அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலையில் உள்ள அனைத்து நரை முடிகளும் கருமையாக மாறுவதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> ஒரே வாரத்தில் உங்களின் பாத வெடிப்பு நீங்க தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now