Long Hair Fast Growth Oil
ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் பெண்கள் கொஞ்சம் அதிகமாகவே அழகை மேம்படுத்துவதில் ஆர்வம் செலுத்துவார்கள். அப்படி பெண்கள் அதிகளவு பராமரிப்பது எதுவென்றால் அது முடி தான். அனைத்து பெண்களுமே முடியை பராமரிப்பதற்கு என்னென்னமோ செய்கிறார்கள்.
இன்னும் சொல்லபோனால் அனைத்து பெண்களுக்குமே முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக இனி கடைகளில் விற்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தாதீர்கள். இந்த எண்ணெய் மட்டும் போதும் உங்கள் முடியை பார்த்து அனைவருமே பொறாமை படுவார்கள். வாங்க நண்பர்களே எண்ணெய் எப்படுத்தி தயாரிப்பது என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Long Hair Fast Growth Oil in Tamil:
- கருவேப்பிலை – 1 கப்
- கருஞ்சீரகம் – 1/2 கப்
- தேங்காய் எண்ணெய்
மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் கருவேப்பிலை 1 கப் அளவிற்கு சேர்த்து கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் 1/2 கப் அளவிற்கு கருஞ்சீரகம் சேர்த்து தண்ணீருக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
காது ஓட்டை பெரிதாகி விட்டதே என்று கவலைப்படுபவர்கள் இதை மட்டும் செய்யுங்க..! நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்..! |
கடாயை அடுப்பில் வைக்கவும்:
அடுத்து ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைக்க வேண்டும். பின் அதில் நாம் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலையை சேர்த்து கொள்ள வேண்டும்.
பின் அதில் தேங்காய் எண்ணெய் 4 கப் அளவிற்கு அதாவது 200 ml அல்லது உங்களுக்கு தேவையான அளவு சேர்த்து கொள்ள வேண்டும்.
தோடு பெரியதாக போட்டு காது ஓட்டை பெரியதாகி விட்டதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..! |
அடுப்பை குறைத்து வைத்து எண்ணெயை நன்றாக கொதிக்க விட வேண்டும். பின் அதில் 2 கொத்து கருவேப்பிலையை உருவி போட்டு கொள்ளவும். எண்ணெய் 20 நிமிடம் வரை நன்றாக கொதிக்க வேண்டும். எண்ணெயின் நிறம் மாறியதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.
பின் அதை ஒரு பாட்டிலில் வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இந்த எண்ணெயை நீங்கள் எப்பொழுதும் தடவுவது போல தடவி கொள்ளலாம். இந்த எண்ணெயை முடியின் வேர் பகுதியில் இருந்து முடியின் நுனி வரை நன்றாக தடவ வேண்டும். இது போல செய்து வந்தால் உங்கள் முடியின் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
உங்கள பாத்து எல்லாரும் இவ்ளோ முடியை எப்படி வளர்த்தீங்கனு கேப்பாங்க..! அதுக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க..! |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |