வெள்ளை முடியை கண்டு கவலை வேண்டாம்.. இந்த ஹேர் டையை பயன்படுத்துங்கள் போதும்..!

Maruthani Hair Dye in Tamil

மருதாணி அவுரி ஹேர் டை செய்முறை மற்றும் பயன்படுத்தும் முறை | Maruthani Hair Dye in Tamil

Maruthani Hair Dye in Tamil – வணக்கம் நண்பர்களே.. இன்றளவில் நரைமுடி பிரச்சனை என்பது சிறிய வயதினரையே மிகவும் அச்சுறுத்துகிறது.. இதற்கு முக்கிய காரணம் மாறிவரும் வாழ்கை முறை மற்றும் உணவு முறை என்றும் சொல்லலாம். இதனை சிலர் மருத்துவரை நாடுகின்றன, பலர் கடைகளில் விற்கப்படும் ஹேர் டையை பயன்படுத்துகின்றன. கடைகளில் விற்கப்படும் ஹேர் டையில் அதிகளவு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக பலவகையான பக்க விளைவுகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. ஆக வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டாய் தயார் செய்து தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. சரி வாங்க இயற்கையான முறையில் ஹேர் டை தயார் செய்வது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • மருதாணி பவுடர் – 4 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1/2 மூடி
  • டீத்தூள் – இரண்டு ஸ்பூன்
  • அவுரி பொடி – இரண்டு ஸ்பூன்
  • தண்ணீர் – 1 டமார்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடியின் வளர்ச்சியை இரண்டு மடங்கு அதிகரிக்க இந்த ஒரு பொருள் போதும்.!

மருதாணி அவுரி ஹேர் டை செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

பிறகு அதில் 2 ஸ்பூன் டீத்தூள் சேர்த்து நன்றாக 1/2 டம்ளர் வரும் வரை காய்ச்சவும்.

பின் அடுப்பை of செய்து, ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் 4 ஸ்பூன் மருதாணி பொடி 4 ஸ்பூன் அவுரி பொடி 4 ஸ்பூன் ஆகியவற்றை சேர்க்கவும்.

பிறகு அதனுடன் 1/2 மூடி எலுமிச்சை சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

பின்பு காச்சிய டீத்தூள் கலவையையும் அதனுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இரவு முழுவதும் அப்படியே கலவை ஊறவிடவும், பின் மறுநாள் காலை தலைக்கு பயன்படுத்தலாம். தலைக்கு இந்த ஹேர் டையை பயன்படுத்திய பிறகு 1/2 மணி நேரம் கழித்து தலையை குளிர்ந்த நீரால் அலசவும்.

இந்த டிப்ஸை வாரத்திற்கு ஒரு முறை அப்ளை செய்து வந்தாலே போதும்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்களின் தலை முடியில் இந்த தவறுகளை செய்தால் அவ்ளோ தான்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil